Tag Archives: Uncategorized

பிரசவம் – ஆச்சரியமூட்டும் ஒரு தகவல் …..

This gallery contains 1 photo.

……………………… பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல …. ஸ்பெஷலிஸ்டும்அல்ல….. சாதாரண செவிலியர்(நர்ஸ்) ஒருவர், தனதுசமயோசித புத்தியால் – மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த -அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரசவித்தஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவுரங்காபாத்தில் (மகாராஷ்டிரா) அறுவைசிகிச்சைக்குப் பிறகு 22 வயது பெண் ஒருவர் இரட்டைகுழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் சிலசிக்கல்களால் இரத்தம் உறையவில்லை, அதிகஇரத்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் எப்படி சாத்தியம் …? இதோ இப்படி …..!!!

This gallery contains 1 photo.

……………………….. தமிழ்நாட்டுக்கே சோறு போடும் டெல்டா மாவட்டங்களில்,இந்த வருடமும் தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன …. காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள ஆறு, வாய்க்கால்உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிக்காக80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,4,965 கிலோமீட்டர் தூரத்துக்கு 683 இடங்களில் தூர்வாரும்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலினும்இந்தப் பணிகளை ஆய்வுசெய்வதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

மந்திரிக்கழகு – பாத சேவை புரிதல் …. !!!

This gallery contains 2 photos.

….. கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!! இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!! ………………………

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….?

This gallery contains 1 photo.

………………………… இணையத்தில் ஒருவர் தெரிவித்திருக்கும் சிலவித்தியாசமான, விசித்திரமான விவரங்களையும்கருத்துகளையும் கீழே தந்திருக்கிறேன்…. எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….? ……………… கட்டுப்பாடுகள் எதற்கு …? டிரெட்மில்லை ( TreadMill )கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார். உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்41 வயதில் இறந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரர்மரடோனா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

என் மனதில் எம்ஜியார்…..என்கிற பிம்பம் உருவான விதம் ….!!!

This gallery contains 1 photo.

……… அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள் திலகம்என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது…எங்களுக்கு அவர் “எம்ஜியார்” மட்டும் தான்…!11-12 வயதிருக்கும் எனக்கு – முதல் தடவையாகநான் எம்ஜியார் படம் பார்த்தபோது. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள்இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்… சிவாஜி, எம்ஜியார், ஜெமினி… இதில் வேடிக்கை என்னவென்றால்சிவாஜியை பிடித்தவர்களுக்கு எம்ஜியாரை பிடிக்காது.எம்ஜியாரை பிடித்தவர்களுக்கு சிவாஜிபெயரைச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

டெல்லி சேனலில் ஹிந்தி பற்றி திருமதி கஸ்தூரி –

This gallery contains 2 photos.

…… டெல்லி சேனலில் ஹிந்தி பற்றிய விவாதத்தில்திருமதி கஸ்தூரி -பேசியதை கொஞ்சம் தாமதமாகஇப்போது தான் பார்த்தேன்… நன்றாகத்தான் பேசுகிறார்….3 நிமிட காணொளி கீழே – ……………. .……………………………………………..

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ரெயில் பயணிகளுக்கு மிகவும் உதவக்கூடியசில தகவல்கள் ….

This gallery contains 4 photos.

…………………… ரெயில் பயணத்தின்போது மிகவும் உதவும் வகையில்பல வசதிகள் அண்மைக் காலங்களில்ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்ததகவல்கள் பெரும்பான்மையான மக்களுக்குதெரியப்படுத்தப்படவே இல்லை… (அதிகம் பயணிகளுக்குதெரிந்தால் தங்களுக்கு அநாவசியமாக கூடுதலானபணிச்சுமை ஏற்படுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,பணியாளர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ..? ) எனக்கு தெரிய வந்த அத்தகைய வசதிகள் பற்றியவிவரங்களை, நமது வாசக நண்பர்களின் பார்வைக்குகொண்டு வந்திருக்கிறேன்…. கீழே – ………………………………. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்