Tag Archives: Uncategorized

” கட்சிக்காரர்கள் 10,000 பேருக்கு அரசு வேலை ” – என்று சொன்னால் சரியாக இருக்குமோ …?

This gallery contains 1 photo.

. செய்தித்தளத்திலிருந்து – ……………………………. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப்பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். முதுநிலை திருக்கோயில்களான ……………………………………………………………47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில்வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்குதேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முதுநிலை அல்லாத … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ரபேல் – பல கோடி லஞ்சம்…!!! சிபிஐ – க்கு 2018-லேயே தெரியுமா ….??? தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா …???

This gallery contains 1 photo.

……… கீழே இருப்பது பத்திரிகை / தொலைக்காட்சி செய்திகள் – November 10, 2021, டெல்லி:ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடிலஞ்சம் கைமாறியது தெரிந்தும் கூட சிபிஐ எந்த நடவடிக்கையும்எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாஸ்ஸால்ட் நிறுவனம் – 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

134 ஆண்டுகளுக்கு முன் –

This gallery contains 1 photo.

…– … … 134 ஆண்டுகளுக்கு முன் – ஆங்கிலேயர்கள் – இந்தியாவில் முதல் முதலாக, வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைதுவக்கி, குஜராத்தில் உள்ள சூரத்’தில் காலடி வைத்தது ஆகஸ்ட் 24, 1608 அன்று… பிரிட்டிஷ் அரசு – இந்திய ஆட்சி நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து மேற்கொண்டது 1773-ல். இங்கே கீழே காண்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

உன் கதையும் என் கதையும் இங்கே ஒரே கதை தான் – யார் வந்தாலும் அதே கதை தான் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………. இன்றைய செய்திகள் – ………………………. மக்களைச் சந்திக்கும் முதல்வர் …. ஒரு சூப்பர் ஐடியா – யார் தலையில் உதித்ததோ….!!! ஒரு பகுதியில் மழை வெள்ள பாதிப்பை முதல்வர்ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே வருகிறார்.. அங்கிருக்கும்வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு,கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது…. ……….. ………………………………………………….. 100 நாள் குடிநீர் ஒரே நாளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

இன்றைய ‘ஹிட்’ – படகோட்டி அண்ணாமலையார் …!!!

…………… கொளத்தூர் ( முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொகுதி…) பகுதியில்மழை, வெள்ளத்தைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல்சொல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள். முழங்காலுக்கு கீழே – பயங்கரமான வெள்ளம் என்பதால்…. படகில் சென்று பார்வையிடும் காட்சி ….!!! ………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

3 நிமிட – 2-ஆம் உலகப்போர் செய்திச்சுருள் ….

This gallery contains 1 photo.

3 நிமிடம் ஓடக்கூடிய ஒரு பழைய செய்திச்சுருள்பார்க்கக்கிடைத்தது… 2-ஆம் உலகப்போர் சமயத்தில்எடுக்கப்பட்டது….. தலைவர்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். தளபதிகளும் ஓகே சொல்லி விடுகிறார்கள் . ஆனால் –களத்தில் சிப்பாய்கள் படும் வேதனை – காணும் நமக்கேவேதனையாக இருக்கிறது…. எந்தவிதப் பயனும் ஏற்படாதஇந்தப்போர் எத்தனை லட்சம் வீரர்களை பலி வாங்கியது … இந்த செய்திச்சுருளில், பின்னாட்களில் ஃப்ரென்சுஜனாதிபதியாக பதவியேற்ற … Continue reading

More Galleries | Tagged , , , , ,

யார் குடுமி இந்த கவர்னர் கையில் மாட்டி இருக்கிறது…..?

This gallery contains 1 photo.

” டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய்செத்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள்.ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல்தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள்வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும்இரங்கல் கூட தெரிவிக்கவில்லை… ? “ நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது –மேகாலயா மாநில கவர்னர் பதவியிலிருக்கும்திருவாளர் சத்ய பால் மாலிக் இதையும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்