This gallery contains 1 photo.
……………………….. தமிழ்நாட்டுக்கே சோறு போடும் டெல்டா மாவட்டங்களில்,இந்த வருடமும் தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன …. காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள ஆறு, வாய்க்கால்உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிக்காக80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,4,965 கிலோமீட்டர் தூரத்துக்கு 683 இடங்களில் தூர்வாரும்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலினும்இந்தப் பணிகளை ஆய்வுசெய்வதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…