Tag Archives: Uncategorized

பொன்னியின் செல்வன்(காவிரி மைந்தன்…. ????? – !!! ) –நேற்றிரவு வெளியான ட்ரெயிலர்

This gallery contains 1 photo.

……………………………. ………………………………. காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயரை நான்வைத்துக் கொண்டதற்கு காரணமானவர்அமரர் கல்கி’யின் அற்புதமான கதாபாத்திரமானபொன்னியின் செல்வன் தான்….. 10-12 வயதில் நான் முதன் முதலில் கல்கிவார இதழில் படித்த நீண்ட தொடர்கதை –“பொன்னியின் செல்வன்” … இந்த வலைத்தளத்தை துவங்க நான் முயற்சித்தபோது,என் சிறுவயது ஹீரோவான பொன்னியின் செல்வன்என்கிற புனைபெயரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தேன்…. ஆனால், ஏற்கெனவே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஓஷோவும் – காந்திஜியும் ….

This gallery contains 1 photo.

…………………………………. காந்திஜியின் உண்ணா நோன்பைக் கூட ஒருவகையில்violence என்று சொல்லலாமா …தன்னைத் தானேவருத்திக் கொள்ளுதல் என்பதும் வன்முறையில்சேருமா …? என்று கேட்கப்பட்ட கேள்விக்குதிரு.ஜெயமோகன் சொல்லிய விளக்கம் எனக்கு மிகவும்பிடித்தது. சிக்கலான கருத்துகளைக் கூட மிகவும்தெளிவாக எடுத்துச் சொல்லும் கலை ஜெயமோகனுக்குமிக அழகாக வருகிறது… ஜெ.மோ. சொன்னதைஅப்படியே கீழே தருகிறேன்… ஜெயமோகன் அவர்களுக்கு நமது வாழ்த்துகளும்,பாராட்டுகளும்…. ……………………………….. … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

எப்படி இருந்த அண்ணாமலை, ஐபிஎஸ், – ஏன் இப்படி ஆனார் ….?

This gallery contains 1 photo.

……………………………………. ” வெறும் பேச்சு! – அண்ணாமலை புஸ்ஸ்…” ஜூவியில், பாஜக மாநிலத்தலைவர்அண்ணாமலை அவர்களைப்பற்றி வெளிவந்திருக்கும்ஒரு கட்டுரை கீழே – ……………………….. ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் பலூன், நாளடைவில் காற்று இறங்கி, சுருங்கிப்போய்விடும். அதுபோலவே காற்று இறங்கி, `புஸ்ஸ்’ ஆகியிருக்கிறது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிம்பமும். பா.ஜ.க-வின் மீட்பராகவும்,எழுச்சி நாயகனாகவும் அடையாளப்படுத்தப்பட்ட அண்ணாமலை, தற்போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நடை, உடை, பாவனை, நடனம்…; சிவாஜியாகவே வாழும் “சிவாஜி கண்ணன்” –

This gallery contains 1 photo.

ஒரு சுவாரஸ்யமான மனிதர் – அபூர்வமாக தோற்றத்திலும் ஒற்றுமை …

More Galleries | Tagged , , , , , ,

திமுக-வின் கொள்ளுத்தாத்தா – டி.எம்.நாயர் துவக்கிய ஜஸ்டிஸ் கட்சி – எதனால், எப்படி – துவங்கப்பட்டது …..?

This gallery contains 2 photos.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு, முதலில்அதனைத் தோற்றுவித்த டி.எம்.நாயரின் பங்களிப்பைத்தெரிந்து கொள்ள வேண்டும். . இந்திய சட்ட மன்றத்திற்கான தேர்தல் 1916 -ல் நடந்த போது, டி.எம்.நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்ததேர்தலில், மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரால் நாயர் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கானதொகுதியில் போட்டியிட்ட பி.இராமராயலிங்கரும்,பிற தொகுதிகளில் போட்டியிட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

137 ஆண்டுகளாக – சென்னையில் -தொடர்ந்துசெயல்படும் ஆங்கிலேயர் காலத்தையரொட்டிக்கடை – Smith Field Bakery

This gallery contains 1 photo.

………………………. அநேகமாக இந்தியாவிலேயே பழைய பேக்கரி – ஆங்கிலேயரின் மெட்ராஸி’ல் 1885-ல் துவங்கப்பட்டு,தொடர்ந்து இன்றும் இயங்கி வரும் –இந்த Smith Field Bakery -யாகத்தான் இருக்கும். ….. .……………………………………….

More Galleries | Tagged , , , ,

அதிசயமான கடற்கரையோர விமான தளம் ஒன்று…..

This gallery contains 16 photos.

………………….. …………… நாம் விமானங்களில் பறந்திருக்கிறோம். விமானநிலையங்களில் மிக அருகில் நின்று விமானங்களின் முழுவடிவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் தலைக்குமேல் 20-25 அடி உயரத்தில் விமானம் பறப்பதை நேரடியாகஅதன் கீழ் நின்று அனுபவித்திருப்போமா …?அந்த மிக பலத்த ஒலியையும், அது விட்டுச்செல்லும்பலத்த காற்றின் வேகத்தையும் அனுபவித்திருப்போமா ..? கடல் மார்க்கமாக வந்து, நேரடியாக தரையில் இறங்கும்விமானங்கள்..! ஓடுதளத்திற்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்