Tag Archives: Uncategorized

இந்த ட்யூன்/மெட்டு/தாளம் -எப்படி இத்தனை பேரை கவர்ந்து இழுக்கிறது …??? !!!

This gallery contains 1 photo.

………………………………………………….. இந்த வீடியோக்களின் – அடிப்படை- மூலம் – கீழே கடைசி காணொளியில் இருக்கிறது…. ……………………………………………………. …………. ……………………. ………….. …………… …………………. ……………….. ………………. இவை அத்தனைக்கும் தூண்டுதலாக இருந்தஒரிஜினல் டான்ஸ்-பாடல் இது தான் –படம் – எனிமி – இசை – எஸ். தமன் …. ……………… .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” ஜாதிகள் இல்லையடி பாப்பா -“…நிஜமாகவா … ???

This gallery contains 1 photo.

……………………………. ……………………………. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருபொதுக்கூட்டத்தில் எனக்கு நன்கு அறிமுகமான, என்னினும் வயதில் மிகவும் மூத்த பேச்சாளர் ஒருவர்சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எப்பொழுதும்முதல் வரிசையில் அமர்வதைத் தவிர்க்கும் நான், எப்படியோ அன்றுமுதல் வரிசையில் அமர்த்தப் பட்டேன். இலக்கியம் பேசிக் கொண்டிருந்தஅவர், ஜாதி சர்ச்சை பற்றிப் பேசத் தொடங்கினார். பார்ப்பனர்கள் எல்லாரும் திமிர் பிடித்தவர்கள், அயோக்கியர்கள்என்று சொல்லி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ரஜினி’க்காக கிளம்பிய – “அண்ணாமலை எக்ஸ்பிரஸ்” ….… !!!

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்,“பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது ” என்கிற தமிழகத்தைபீடித்துள்ள கொடிய தொற்றுநோய் குறித்து – அண்மையில் எழுப்பிய புரட்சிகரமான கருத்துகள் மற்றும் அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால், நான் தமிழக பாஜக-வின் தலைமைப்பதவியிலிருந்து விலகுவேன் என்று சொன்னது – ஆகியவை குறித்தெல்லாம் பல தளங்களிலும்விவாதிக்கப்பட்டு வருகின்றன…. இது குறித்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” கோபியர் கொஞ்சும் ரமணா ” -ஆனாலும், கோபாலகிருஷ்ணன் – ஒரு “பிரம்மச்சாரி “…!!!

This gallery contains 12 photos.

……………………………….. ……………………………… …………………………………. நூற்றுக்கணக்கான கதைகளை தன்னுள்அடக்கிக் கொண்டிருக்கிறது மகாபாரதம்… அதில் சுவாரஸ்யமான ஒன்று கீழே – “கோபியர் கொஞ்சும் ரமணா …”என்று பாடப்படும் கண்ணனை கட்டை பிரம்மச்சாரிஎன்று சொல்லும் ஒரு வித்தியாசமான கதை … ………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

நேஷனல் ஜாக்ரபி’யின் ஒரு அருமையான காணொளி -” GANGA-The Most Sacred River in the WORLD “

This gallery contains 4 photos.

……………………….. ………………………. ……………………….. ……………………………….. ………………………………… நேஷனல் ஜாக்ரபி’யின் ஒரு அருமையான காணொளி –” GANGA-The Most Sacred River in the WORLD “ ……………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

” நான் ராகுல்காந்தியின் அபிமானியல்ல – ஆனாலும், இந்த ரவுண்டில் ராகுல் தான் ஜெயிக்கிறார் ” – தல்வீன் சிங் …..

This gallery contains 1 photo.

………………………………. ……………………………… Tavleen Singh writes: https://indianexpress.com/article/opinion/columns/rahul-gandhi-wins-this-round-8505528/…………… I am no admirer of Rahul Gandhi but concede –-” Rahul Gandhi wins this round “… that in the needless brouhaha about what he saidand did not say on his foreign tour – he … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை பதவிக்கு நெருக்கடியா ……? | அலசும் துக்ளக் ரமேஷ்…

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………. தமிழக பாஜகவில் அண்ணாமலை அவர்களின்பாப்புலாரிடி அதிகரித்து வருவது, ஏற்கெனவேஅங்கே பழம் தின்று கொட்டையும் போட்டுதனித்தனியே கூடாரம் அடித்து செட்டில் ஆகி இருக்கும்சீனியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் ஏற்கெனவேகட்சி மூலம் பதவி சுகங்களையும்,பயன்களையும்பெற்றவர்கள் தான். அண்ணாமலையைஎந்த விதத்திலாவது அகற்றி விட வேண்டுமெனகிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,