Tag Archives: Uncategorized

நிஜமாகவே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா …? பழ.நெடுமாறன் அவர்கள் சொல்வது …?

This gallery contains 1 photo.

………………….. …………… நிஜமாக இருந்தால் தேவலையே என்று ஒர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை. ஆனால், நிஜமாக இருப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகவேதோன்றவில்லை… இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில்,பழ.நெடுமாறன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தகவலைவெளியிடுவதால் எந்தவித பயனும் இல்லை; மேலும் அவரது வயது,தற்போதைய அரசியல் ஓய்வுநிலை ஆகியவற்றை பார்க்கும்போது,இந்த மாதிரி பொய்யான தகவலை சொல்லவேண்டிய சூழ்நிலைநிச்சயமாக அவருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EAM ஜெய்சங்கருக்கு – ஒரு ரசிகர் மன்றமே தொடங்கி விடலாம் போலிருக்கிறதே….!!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. திறமை – எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும்….கொண்டாடப்பட வேண்டும் – என்பது என் கருத்து……..விரைவில் ஜெய்சங்கருக்கு ஒரு ரசிகர் மன்றம் துவங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாளுக்கு நாள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்-ஒவ்வொரு நிகழ்விலும்,தன் திறமையையும், புத்திகூர்மையையும் நிரூபித்துக்கொண்டேஇருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர். QUICK and SHARP re-actions on every occasionprove, Really what he … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EVENING POST – – பையன் படிக்கறதுக்காக யுகே போயிருக்கான்…இது வரைக்கும் நல்லபடியா வந்துண்டுருக்காரு…

This gallery contains 1 photo.

………………………… …………………… பையன் யுகே போயிருக்கான்…படிக்கறதுக்காக போயிருக்கான்…. ……………… .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பொய்க் குதிரை – புதுமைப்பித்தனின் சிறப்பானதொரு சிறுகதை -(1941)

This gallery contains 1 photo.

……………………………….. …………………….. 1“வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!” என்றெல்லாம்நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்றுஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான்கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது. பூக்கடைத் தெரு வழியாக நடந்துகொண்டிருக்கிறான். இரவு 7 மணியிருக்கும். மின்சார வெளிச்சமும், டிராமின் கண கணப்பும்,மோட்டாரின் கிரீச்சலும் அவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அந்தக்காலத்து ஹீரோயின் சரோஜாதேவியை மிஞ்சிய நடை ….!!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………….. அன்ன நடை கேள்விப்பட்டிருக்கிறோம்….பார்த்ததில்லை… Fashion Show -க்களில் இளம்பெண்களின் ” Catwalk “பார்த்திருக்கிறோம்…. அந்தக்காலத்தில் மிகவும் பேசப்பட்ட சரோஜாதேவியின்நடையையும் பார்த்திருக்கிறோம். ஆனால், அவை எல்லாவற்றையும் மிஞ்சும் வண்ணம்இவ்வளவு அழகான ஒரு – Catwalk யாராவது பார்த்திருக்கிறீர்களா….? குழந்தைகளுக்கு காட்டுங்கள் -குதூகலிப்பார்கள்…!!! ………………. .……………………………………………….. ……………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST -பேசுவது கிளியா -அம்மா வைத்த ரசமா,மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் …… ???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… அம்மா வைத்த ரசமா, மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் உங்களுக்கு – என்று என்னைக் கேட்டால்என்ன சொல்வேன் …… ??? அந்தக்காலத்தில், அம்மா கைச்சமையலை சாப்பிடும்போது,அது தான் மிகவும் பிடித்திருந்தது. மனைவி வந்த பிறகு, அவர் சமையல் பொறுப்பை ஏற்ற பிறகு,அவர் வைக்கும் ரசமும் அருமையாக இருக்கிறது….!!! எது சிறந்தது என்னைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லேட்டஸ்ட் – மணலோடு, செங்கல் சூளை கொள்ளை – சவுக்கு சங்கர் ……!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலென்ன …?நடக்கிற கொள்ளைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. மணலும், செங்கல்லும் மட்டும் தானா….? கூடவே, இன்னும் எத்தனையோ விஷயங்கள் இங்கே அலசப்படுகின்றன. ஆட்கள் மாறுகிறார்கள்… அவ்வளவே… அந்த ஆள் தான் சம்பாதித்து விட்டானே -இனி இவன் தான்சம்பாதிக்கட்டுமே – என்று இளிச்சவாய் மக்கள் தெரிந்தேகொடுக்கும் லசென்ஸ் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,