Tag Archives: பொதுவானவை

ஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பிரதர்ஸ்…..?

தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது…கடைகள் சூறையாடப்படுகின்றன. முக்கியமாக இந்திய வர்த்தகர்களின் சொத்துக்களின் மீது குறிவைத்துதாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் நட்பு நாடுகள் தானே…?பின் ஏன் இப்படி இந்தியர்களின் மீது குறிவைத்து தாக்குதல் என்றுநினைத்து விவரங்களைத் தேடினேன்…. கிடைத்ததை கீழே தந்திருக்கிறேன் – தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 1 )

பழைய திரைப்படப் பாடல்கள் என்றால் எனக்கு உயிர்….(தமிழிலும், ஹிந்தியிலும் கூட …!!! )சின்ன வயதிலிருந்தே, முதலில் ரேடியோ சிலோன்,பிறகு டேப் ரிக்கார்டர்,பிறகு CD player, Video CD Player, பின்னர்தொலைக்காட்சிகள், தற்போது பென்-ட்ரைவ், யூ-ட்யூப்என்று வடிவங்கள் மாறினாலும், நான் தொடர்ந்து என் மனதுக்குப் பிடித்த சில பாடல்களைதவறாமல் வாரம் ஒருமுறையாவது கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.என் இறுதி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

யார் போனை யார் ஒட்டுக்கேட்டாலென்ன…..?சுவாமிக்கென்ன நஷ்டம் ….?

யார் போனை யார் ஒட்டுக்கேட்டாலென்ன…..?சுவாமிக்கென்ன நஷ்டம் ….? இவர் போனை ஒட்டுக்கேட்காத வரைக்கும்சந்தோஷப்பட வேண்டியது தானே….!!!!! நரி ……. வலம் போனாலென்ன,இடம் போனாலென்ன – மேலே விழுந்து பிடுங்காத வரை சரி ….என்று தானே….சுவாமி இருக்க வேண்டும்…!!! ________________________________________________________________________ பெகாசஸ் ஸ்பைவேர்-க்கு பணம் கொடுத்தது யார்….?: சு.சுவாமி கேள்விUpdated : ஜூலை 20, 2021 ( … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எப்படி உருவானேன் …..? – ஜெயமோகன் பேட்டி

ஜெயமோகன் என்கிற சிந்தனையாளர், எழுத்தாளர்உருவானது எப்படி என்பதை உணர வைக்கிறதுஇந்த பேட்டி …. அவரது வாழ்க்கை அனுபவங்களும், சிந்தனைகளும், முயற்சிகளும் சுவாரஸ்யமானவை… பொதுவாக, எல்லாருக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்படுவதில்லை; பேட்டியில் உருப்படியான செய்திகள் பல இருந்தாலும் கூட,விகடன் தந்திருக்கும் தலைப்பை பாருங்களேன்…!!! 2 பாகங்கள் கீழே –நேரம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாருங்கள்.2-ஆம் பாகம் கொஞ்சம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

ஸ்டாலின் -பிரதமர் …!!!இந்த அளவிற்கு கூட கதை விட முடியுமா ….?

இது ஒன்-இந்தியா செய்தித்தளமா அல்லதுதிமுக-வின் வெப்சைட்டா….!!! இன்று வந்திருக்கும் – செய்திக்கட்டுரை என்று சொல்லப்படும்கற்பனை கூட செய்ய முடியாத ஒரு “ஸ்கூப்….” Read more at: https://tamil.oneindia.com/news/chennai/will-mk-stalin-be-declared-the-pm-candidate-and-whats-pks-plan/articlecontent-pf573211-427448.html சென்னை ஸ்டாலின் “பிரதமர்” வேட்பாளரா?.. என்ன நடக்கிறது டெல்லியில்.. தேசிய அளவில் உயரும் “கிரேடு”! By HemavandhanaUpdated: Monday, July 19, 2021, சென்னை: ஒரு முக்கியமான … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஏ.ஆர்.ரெஹ்மானின் -“என்ன சொல்லப் போகிறாய் – “நாதஸ்வரத்தில்…!!!!

This gallery contains 2 photos.

கண்டுகொண்டேன் -கண்டுகொண்டேன் படத்தில்ஏ.ஆர்.ரெஹ்மானின் “என்னசொல்ல போகிறாய்..? “பாடல் ஒரு வித்தியாசமான பின்னணியில்,நாதஸ்வர இசையில் – கலைஞர்கள் –நாதஸ்வரம் – ஹரிகிருஷ்ணன் செர்தலா,கீபோர்டு – ஸ்ருதீஷ் செர்தலா கூடவே போனஸ் –ஜென்டில்மேன் -“ஒட்டகத்தை கட்டிக்கோ-“

More Galleries | Tagged , , , , ,

எது சத்தியம் …..? அவரவர்க்கு – அவரவர் சௌகரியம் தானே சத்தியம் ….?

This gallery contains 1 photo.

சத்தியம் என்பது எது….? உண்மை, வாய்மை, மெய்மை என்றுபல சொற்களில் கூறினாலும், சத்தியம் என்பது மனிதர் ஒவ்வொருவருக்கும்வித்தியாசப்படுகிறது…. மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்மிக அழகாக இதை விவரிக்கிறார்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்