
ஜெயமோகன் என்கிற சிந்தனையாளர், எழுத்தாளர்
உருவானது எப்படி என்பதை உணர வைக்கிறது
இந்த பேட்டி ….
அவரது வாழ்க்கை அனுபவங்களும், சிந்தனைகளும், முயற்சிகளும் சுவாரஸ்யமானவை… பொதுவாக, எல்லாருக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்படுவதில்லை;
பேட்டியில் உருப்படியான செய்திகள் பல இருந்தாலும் கூட,
விகடன் தந்திருக்கும் தலைப்பை பாருங்களேன்…!!!
2 பாகங்கள் கீழே –
நேரம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாருங்கள்.
2-ஆம் பாகம் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுதல்….
நான் பார்த்ததில் 10-ல 9 பேர் போலி சாமியார்கள்தான்!
Writer Jeyamohan | Paesalam Vaanga! | Vikatan Tv
கம்பன் கழகத்தில் பிரச்னை ஏற்பட்டது எதனால்?
-Jeyamohan |Pattimandram Raja | Barathi Baskar



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…