

கண்டுகொண்டேன் -கண்டுகொண்டேன் படத்தில்
ஏ.ஆர்.ரெஹ்மானின் “என்னசொல்ல போகிறாய்..? “
பாடல் ஒரு வித்தியாசமான பின்னணியில்,
நாதஸ்வர இசையில் –
கலைஞர்கள் –
நாதஸ்வரம் – ஹரிகிருஷ்ணன் செர்தலா,
கீபோர்டு – ஸ்ருதீஷ் செர்தலா
கூடவே போனஸ் –
ஜென்டில்மேன் -“ஒட்டகத்தை கட்டிக்கோ-“



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…