Tag Archives: பாஜக

எனக்கும் – பாஜக-வுக்கும், என்ன சம்பந்தம் …? இளையராஜா….

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. இந்து தமிழ் திசையில் – இளையராஜா நேர்காணல் … …………..உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; இசையால்இணைந்த இசைஞானி இளையராஜாவின் பன்மொழி ரசிகர்கள்அவரது எண்பதாவது பிறந்த நாளை பலவிதங்களில் கொண்டாடிக் களித்திருக்கிறார்கள். 5 முறை தேசிய விருது, 9 மொழிகளில் 1420 படங்களுக்கு7300 பாடல்கள் என, கடந்த 46 ஆண்டுகளில் அவருடைய சாதனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடிஜி, இந்துத்துவம் மட்டும் போதாது….. பாஜக-வுக்கு – ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ் …!!!

This gallery contains 5 photos.

………………………………………………….. ………………………………….. 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற – மோடிஜி மந்திரம், இந்துத்துவம் மட்டும் போதாது…. என்று ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது …. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் கட்டுரை கீழே – கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. வாசக நண்பர்களின் வசதியைக் கருதி முதலில் ஒரிஜினல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விகடன் செய்தியாளர் ஒளிந்து நின்றுஒட்டுக்கேட்ட அண்ணாமலை செய்திகள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… (புகைப்படம் – நன்றி -சாணக்யா…!!!) ……………………………… ஆமாம் – விகடனுக்கு ஏன் அண்ணாமலையின் மீதுஇந்த அளவு வயிற்றெரிச்சல்….??? விகடன் தளத்தில் வந்திருக்கும் செய்திகளிலிருந்து கொஞ்சம் – ………………………………………………………………………………………….. ” வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம்முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?” “எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“அண்ணாமலை முதல்வர் Material ” – என்று துக்ளக் ரமேஷ் சொல்கிறாரே – விடுவாரா எடப்பாடி …???

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. பல கடுமையான கேள்விகளை கேட்கிறார் ரமேஷ்…. எடப்பாடியாருக்கும், ஸ்டாலினுக்கும் என்ன உடன்பாடு…???தேர்தல் சமயத்தில், எடப்பாடியார் மீது ஸ்டாலின் சுமத்தியகுற்றச்சாட்டுகள் என்ன ஆயின …??? திமுக ஆட்சிக்கு வந்தால் எடப்பாடியார் உட்பட அநேகஅதிமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது நிச்சயம் என்றுஸ்டாலின் சொன்னது என்ன ஆச்சு …? எடப்பாடியார் மீதிருக்கும் கொடநாடு வழக்கு என்ன ஆனது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினி’க்காக கிளம்பிய – “அண்ணாமலை எக்ஸ்பிரஸ்” ….… !!!

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்,“பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது ” என்கிற தமிழகத்தைபீடித்துள்ள கொடிய தொற்றுநோய் குறித்து – அண்மையில் எழுப்பிய புரட்சிகரமான கருத்துகள் மற்றும் அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால், நான் தமிழக பாஜக-வின் தலைமைப்பதவியிலிருந்து விலகுவேன் என்று சொன்னது – ஆகியவை குறித்தெல்லாம் பல தளங்களிலும்விவாதிக்கப்பட்டு வருகின்றன…. இது குறித்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST -பாராளுமன்றம் ஸ்தம்பித்து போனதற்கு யார் – (என்ன) காரணம் …???

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகள்ஸ்தம்பித்து நிற்கின்றன. இதற்கு யார் காரணம் …??? ராகுல் காந்தி – வெளிநாட்டில் (இங்கிலாந்தில்)இந்திய நாட்டை அவமதித்துப் பேசினார்… அதற்காக அவர்பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுஆளும் பாஜக அமளியில் ஈடுபடுகிறது. 1) இதற்கு முன், பிரதமர் மோடிஜி, வெளிநாடுகளுக்குச்சென்றபோது, நம் நாட்டை குறை கூறி பேசியவற்றைபட்டியல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தீர்ப்பை முழுசாக படித்தால் – முடிவு வேறு…???

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………………. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதற்கேஏகப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. முன்னால், சொல்லப்பட்டது போல், தீர்ப்பு எடப்பாடியாருக்குசாதகமாக இல்லை… குழப்பங்கள் இன்னமும் தொடர்கின்றனஎன்கிறார் தராசு ஷ்யாம்…. அண்ணாமலை அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை….?அதுவே பல அர்த்தங்களை தருகின்றனவே…. தராசு ஷ்யாம் சொல்வது போல், எதுவும் முடியவில்லை….இப்போதைக்கு முடியவும் முடியாது…. !!! ……………………………………… . … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,