This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………………. வழக்கம் போல், இந்த எபிசோடில், ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைத் தருகிறார் வி. ஸ்ரீராம் அவர்கள் ….!!! ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………………. வழக்கம் போல், இந்த எபிசோடில், ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைத் தருகிறார் வி. ஸ்ரீராம் அவர்கள் ….!!! ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………………………………….. ஓரு தகவல் கட்டுரையைப் படித்தேன்…வியப்பாகத் தான் இருந்தது…. நம்மைச் சுற்றி எத்தனை உயர்வான விஷயங்கள் இருக்கின்றனஎன்று நாம் யோசிப்பதே இல்லை…. நீங்களும் பாருங்களேன்….(நன்றி … கொங்கு.திரு.வி.வி.விவேகானந்தன் அவர்களுக்கு) ………………………………………………………………………………….. உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் : இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சுமார் 36,000+ … Continue reading
This gallery contains 2 photos.
……………………………. ……………………………. நேற்றைய இடுகையில், வாரியார் சுவாமிகளைப்பற்றிஎழுதிக்கொண்டிருக்கும்போது, முன்பொரு தடவை இதேவிமரிசனம் தளத்தில், வாரியார் சுவாமிகளுடன் எனக்குஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி எழுதி இருந்தது நினைவிற்குவந்தது. நிறைய புதிய வாசகர்கள் இந்த தளத்திற்கு படிக்கவந்து கொண்டிருப்பதால், அதை இன்னொரு முறை பதிப்பிக்கலாம்என்று தோன்றியது…. கீழே – ……………… இன்றைய இளைஞர்களிடையே அதிகம் அறிமுகம்இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு முந்தையதலைமுறையில், … Continue reading
This gallery contains 1 photo.
சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு பற்றிய ஒருமுழுமையான கட்டுரையைப் பார்த்தேன்….( நன்றி -கவிஞர் நந்தலாலா, மற்றும் என்.ஜி.மணிகண்டன் ) எங்கள் ஊர் கோவில் என்பதால், இதனைப்பற்றிய முழுமையான தகவல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்கிற ஆர்வத்தில் கீழேபதிப்பிக்கிறேன்… ………………………. திருச்சி – சமயபுரம் மாரியம்மன் கோவில் …. தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் தலைமைக் கோயிலாகசமயபுரம் சொல்லப்படுகிறது. இங்கு … Continue reading
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…