Tag Archives: திமுக

எடப்பாடியார் – ராகுல் காந்தியுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பாரா …? சாத்தியமா ..? WHY NOT …!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………………… ரவீந்திரன் துரைசாமியின் வீடியோவுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பு – ” EPS-யை வைத்து Savukku Shankar போட்ட திட்டம் …!2024-ல் இது நடக்கவே நடக்காது..!” அவலை நினைத்து உரலை இடிப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா …?வர வர ரவீந்திரன் துரைசாமி பேசுவது அப்படித்தான் இருக்கிறது.சவுக்கு சங்கருடன் அவருக்கான நிழல் சண்டையின் பிரதிபலிப்புமேற்கண்ட தலைப்பு.. முதலில் காணொலியை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

“அண்ணாமலை முதல்வர் Material ” – என்று துக்ளக் ரமேஷ் சொல்கிறாரே – விடுவாரா எடப்பாடி …???

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. பல கடுமையான கேள்விகளை கேட்கிறார் ரமேஷ்…. எடப்பாடியாருக்கும், ஸ்டாலினுக்கும் என்ன உடன்பாடு…???தேர்தல் சமயத்தில், எடப்பாடியார் மீது ஸ்டாலின் சுமத்தியகுற்றச்சாட்டுகள் என்ன ஆயின …??? திமுக ஆட்சிக்கு வந்தால் எடப்பாடியார் உட்பட அநேகஅதிமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது நிச்சயம் என்றுஸ்டாலின் சொன்னது என்ன ஆச்சு …? எடப்பாடியார் மீதிருக்கும் கொடநாடு வழக்கு என்ன ஆனது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” சந்தி சிரிக்குது ஸ்டாலின் ஆட்சி ” – திமுக ஆதரவு மணி’யே இப்படி பொங்குகிறாரே ஏன் …!!!

This gallery contains 1 photo.

…………………………… ………………………….. ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டதே தப்புன்னு மக்களைநினைக்க வச்சிட்டாரு! | புலம்பி தள்ளிய மணி -நேர்காணலில் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கியபத்திரிகையாளர் மணி .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்த பேட்டி, சொல்கிற – சில மறைமுகச் செய்திகள் …!!!

This gallery contains 1 photo.

……………………………….. “பாரத் ஜோடோ ” யாத்திரையில் கலந்துகொள்ளடெல்லி சென்ற ம. நீ. மன்ற மையம் தலைவர் கமல்ஹாசன்,ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்…. பாரத் ஜோடோ தளத்தில் வெளியான அவர்களது பேட்டியை, முழுவதுமாக தந்தி டிவி தமிழ்ப்படுத்திவெளியிட்டிருக்கிறது…. எடிட் செய்யப்பட்ட சில பகுதிகள் மட்டும் –மற்ற மீடியாக்களிலும் வந்திருக்கின்றன… பேட்டியில் பேசப்பட்டதைத் தவிர, இதன் பின்னணியில்வேறு சில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

திமுக – காங்கிரஸை கழட்டி விடுகிறது …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. நான் ஏற்கெனவே இங்கே எழுதி வரும்விஷயம் தான் ……. அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகதிமுக – காங்கிரஸ் கட்சியை தங்கள் கூட்டணியிலிருந்துகழட்டி விடுமென்பது…..ஆனால், இது நிகழ குறைந்த பட்சம் இன்னும் ஒரு ஆண்டு பிடிக்கலாம்…. ஆனால், நண்பர்கள் பலருக்கு இந்த விஷயத்தில்நம்பிக்கை ஏற்படவில்லை. எனக்கு தோன்றுவது – காங்கிரஸ், தானாகவெளியேறாது… திமுக அதை அவமானப்படுத்தி,தானாகவே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அடேடே – அத்தைக்கு மீசை முளைக்கப் போகிறதா என்ன….? 😊😊😊 -திமுக+பாஜக கூட்டணி….???

This gallery contains 1 photo.

டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தமிழ்ப் பதிப்பான், “சமயம்” வெளியிட்டுள்ள பரபரப்பான ஒரு செய்தி கீழே…!!! (இதில் என் பங்கு எதுவுமே இல்லை…வெறும் செய்தி மட்டுமே…!!!) ஓரு வேளை அத்தைக்கு மீசை முளைத்து விடுமோ….? கவுண்டமணி அய்யா நினைவுக்கு வருகிறார்…😊அரசியலில் எது தான் நடக்காது….!!! ………………………………… கமலாலயம் பக்கம் திரும்பும் அறிவாலயம்?-அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்