Tag Archives: தமிழ்

அதிசுவாரஸ்ய – 1911-ல் நியூயார்க் ….!!!

This gallery contains 2 photos.

1911-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் எப்படி இருந்ததுஎன்று காட்டும் அபூர்வமான ஒரு வீடியோ காட்சி…அதி சுவாரஸ்யம்… மிக அதிக எண்ணிக்கையில், மனிதர்கள் நடந்தேபயணிக்கின்றனர்… எந்தவித போக்குவரத்து கண்ட்ரோலும் இல்லை.குறுக்கும் நெடுக்குமாக குதிரை வண்டிகளும், டிராம்களும்,அபூர்வமாக, படு ஸ்லோவாக ஓடும் பழங்காலத்து கார்களும்……. அடேடே பறக்கும் ரெயிலும் கூட … ஆனால் மின்வயர்கள்இல்லை; ஆங்காங்கே நிறைய புகைபோக்கிகள்….!!!

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆசிரியர்கள் .. அழுக்கு நீங்கட்டும் –

This gallery contains 1 photo.

எப்பேற்பட்ட சிறப்பு உள்ளவர்களாக இருந்த / இருக்க வேண்டியஆசிரியர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் -? பள்ளிக்கூடங்களுக்குப் பாடம் நடத்துகிறேன் என்கிறார்திரு.சுகி சிவம்…. மாணவிகள் சொன்னால் தான் புகாரா…?தங்களிடையே கருப்பு ஆடுகள் இருந்தால், அவர்களை அடையாளம்கண்டு வெளியேற்றுவது சக ஆசிரியர்களின் கடமை இல்லையா…?

More Galleries | Tagged , , , , , , , ,

திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

This gallery contains 3 photos.

தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்று பிரதமரைசந்தித்ததும், தமிழகம் சம்பந்தமான பல “காத்திருக்கும்”பிரச்சினைகளைப்பற்றி (outstanding issues ) விவாதித்ததும்,அது குறித்த மனுவை பிரதமரிடம் அளித்ததும் செய்திகளில் வந்ததே…!!! இது தமிழகத்திலிருந்து செல்லும் முதலவர்கள் யாராகஇருந்தாலும் செய்யும் வழக்கமான பணி…. இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியலில் இல்லாத,திமுக கட்சி உறுப்பினரும் அல்லாத திருவாளர் வைரமுத்துஇதை பெரிதும் பாராட்டி ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

இன்னமும் துபாய் பார்க்காதவர்களுக்கு ….

This gallery contains 2 photos.

Drone பார்வையில் துபாய்….புர்ஜ் துபாய் ஓட்டல், துபாய் சுற்றுலா ….!!! ——————————————————————————- டரோன் பார்வையில் துபாய் – 7 நட்சத்திர ஓட்டல் – புர்ஜ் கலிஃபா – சென்னையிலிருந்து துபாய் சென்று வர –

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தில்நிலம் வாங்கியதில் ஊழல் நடந்ததா…?

This gallery contains 1 photo.

விகடன் செய்தி தளம் ஒரு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளது….( https://www.vikatan.com/news/india/the-opposition-parties-accuse-ram-mandir-trust-of-land-scam-in-ayodhya) அதன் விவரங்கள் கீழே – அயோத்தி: 2 கோடி மதிப்புள்ள நிலம் 10 நிமிடத்தில் 18.5 கோடிக்கு வாங்கப்பட்டதா?! – பின்னணி என்ன? அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கோயிலுக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் அறக்கட்டளை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சிவன் சொத்து மட்டும் தானா …..?

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் திடீரென்றுமிகச்சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதாகவும், புதிய ஆட்சிவந்த ஒரு மாத காலத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கோயில்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் விரைவில்இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதற்கானபணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலைப்பற்றியும், கைவசம் ஏற்கெனவேஇருக்கிற ஆவணங்களை பதிவேற்றுவது என்பது மிகச்சாதாரணமாகஅதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இஸ்ரேலும் – மொசாட்’டும் ….!!!

This gallery contains 1 photo.

மிகச்சிறிய மத்திய தரைக்கடல் பகுதி நாடு இஸ்ரேல்…நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் ” நெகவ் ” பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒருசிறிய நாடு. தமிழ்நாட்டின் ஆறில் ஒரு பங்கு எனலாம். பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இஸ்ரேல் மீது இருந்தபோதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்