
எப்பேற்பட்ட சிறப்பு உள்ளவர்களாக இருந்த / இருக்க வேண்டிய
ஆசிரியர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் -?
பள்ளிக்கூடங்களுக்குப் பாடம் நடத்துகிறேன் என்கிறார்
திரு.சுகி சிவம்…. மாணவிகள் சொன்னால் தான் புகாரா…?
தங்களிடையே கருப்பு ஆடுகள் இருந்தால்,
அவர்களை அடையாளம்கண்டு வெளியேற்றுவது சக ஆசிரியர்களின் கடமை இல்லையா…?



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…