Tag Archives: தமிழ்

இயக்குநர் ஸ்ரீதர் -அபூர்வமான ஒரு வீடியோ…!!!

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை,தேனிலவு, மீண்ட சொர்க்கம் –போன்ற பிரமாதமான வெற்றிப்படங்களை கொடுத்தவர்கதை, வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்கள்…. ரசனை மிகுந்த அற்புதமான இயக்குநர்…அவர் படங்களில் காமிரா கோணங்களும் பிரமாதமாக இருக்கும்.அந்தக் காலத்தில், ஸ்ரீதர் என்கிற பெயருக்காகவேஅவர் படங்களுக்கு இளைஞர் கூட்டம் திரண்டு வரும். துரதிருஷ்டவசமாக வாழ்க்கையின் பிற்பகுதியில்(1991-ல் -)அவர் … Continue reading →

Posted in அரசியல் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இங்கிலாந்து மகாராணியை சந்தித்த முதல்வர் ராமசாமி –

இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த முதல்வர் ராமசாமி – “உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் பல பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?” என்றார். “சரி” என்ற ராணி, “அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்” … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

” வந்தது கலியுகம் ” – எப்படித் தெரிய வரும்….?

This gallery contains 1 photo.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சந்தை.பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரத்தில்….. குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார். அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது. பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவுண்டர் ராஜ்ஜியம் ….!!!

This gallery contains 1 photo.

பல ஆண்டுகளுக்கு முன்னர், ஹாலிவுட் படங்களில்புகழ்பெற்ற ஜோடியாக இருந்தவர்கள் லாரல்-ஹார்டி ஆகியோர். தமிழ்த் திரையுலகில், அவர்களை விடவும் மிகச்சிறப்பாக,புகழ்பெற்றவர்கள் – மறக்க முடியாத நகைச்சுவை ஜோடியானகவுண்டமணியும் செந்திலும்… கவுண்டமணி அவர்கள் செந்திலோடு மட்டுமல்ல – பல ஹீரோக்களுடனும், முக்கியமாக ரஜினியோடும் அடித்த லூட்டி எக்கச்சக்கம்…. முதலில் கவுண்டமணி அவர்களின் சிறப்பானதொருமேடைப்பேச்சும் அதையடுத்து, ரஜினியோடு மன்னன் படத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

“பாதியில் போனால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவாய்” -மூர் மார்க்கெட் போயிருக்கிறீர்களா…?

This gallery contains 8 photos.

இன்று இப்படி இருப்பது, முன்பு இப்படி இருந்தது – இன்றைய மக்களில் “மூர் மார்க்கெட்”டைபார்த்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்…..??? !!!36 வயதுக்கு உட்பட்டவர்கள் யாருக்கும் நிச்சயமாகஅந்த வாய்ப்பு இருந்திருக்காது…. அந்தக்கால மெட்ராஸி’ன் அழியாப்புகழ் பெற்ற மூர் மார்க்கெட்இருந்த இடம் …….? இன்றைய 10 மாடி, ” பார்க் ” புறநகர் ரெயில் நிலைய வளாகம்(திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

‘துக்ளக் ‘ஆசிரியர் “சோ” வுடன் – சுஹாசினி பேட்டி….!!!-

This gallery contains 1 photo.

…. …. …. சோ இருக்கும் இடங்களில் எப்போதுமே கலகலப்புக்கு பஞ்சமே இல்லை; சிலர் ஏற்கெனவே இந்த காணொலியை பார்த்திருக்கலாம்… அதனாலென்ன …? சிரிப்பும், கலகலப்புமாக …. மீண்டும் பார்க்க கசக்கவா போகிறது…? ஜெயா டிவியில் வந்த ஒரு நிகழ்ச்சி…. ……… ………. . ————————————————————————————————————

More Galleries | Tagged , , , , , , ,

தேடலில் இருப்பவர்களுக்கு – (5)( எழில் கொஞ்சும் இமயம் -கேதார்நாத் …. )

This gallery contains 3 photos.

இந்தியாவின் வட பகுதி முழுவதும் – பரந்து விரிந்துகிழக்கிலிருந்து மேற்காக, சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம்பரவிக் கிடக்கும் இமயத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன்…இருந்தாலும், அதில் நூற்றில் ஒரு பகுதியைக் கூட நான் இன்னமும்பார்த்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். இமயம் பூராவும் எழில் கொஞ்சும் பிரதேசங்கள்….விண்ணைத்தொடும் மலைமுகடுகள், பனிபடர்ந்த பள்ளத்தாக்குகள், ஹிமாசல் பிரதேசம், பூர்வாஞ்சல், உத்தராஞ்சல்,லடாக், காஷ்மீர், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,