Tag Archives: காதலிக்க நேரமில்லை

இயக்குநர் ஸ்ரீதர் -அபூர்வமான ஒரு வீடியோ…!!!

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை,தேனிலவு, மீண்ட சொர்க்கம் –போன்ற பிரமாதமான வெற்றிப்படங்களை கொடுத்தவர்கதை, வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்கள்…. ரசனை மிகுந்த அற்புதமான இயக்குநர்…அவர் படங்களில் காமிரா கோணங்களும் பிரமாதமாக இருக்கும்.அந்தக் காலத்தில், ஸ்ரீதர் என்கிற பெயருக்காகவேஅவர் படங்களுக்கு இளைஞர் கூட்டம் திரண்டு வரும். துரதிருஷ்டவசமாக வாழ்க்கையின் பிற்பகுதியில்(1991-ல் -)அவர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

Posted in அரசியல் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமானசம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரதுஉதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் –பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும்,புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம்அவர்கள்…. எல்லாமே மறக்க முடியாத சம்பவங்கள்; புகழ்பெற்றகலைஞர்கள் சம்பந்தப்பட்ட உண்மையான நிகழ்வுகள்…. இவற்றில் சில, சிறு வயதில், நான் நேரடியாக கேட்டு, படித்து, உணர்ந்த சம்பவங்கள்…. அந்த கட்டுரையிலிருந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்