Tag Archives: தமிழ் நாடு

ரமணர் அனுபவங்கள் – நாத்திகரான ஒரு அய்யர்…..!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………… பகவானின் அருளை முழுமையாக பெற்ற பாக்கியசாலியான,பகவான் ஸப்-ரிஜிஸ்டரார் நாராயண ஐயருக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத, காரணம் கூற முடியாத அளவு, கவனிப்பும், கனிவும், அன்பும், ஆசிகளும் பகவானிடமிருந்து கிடைத்தது. பகவானுக்கு மிகப் பிரியமான பக்தர்களுள் அவர் ஒருவர் என்பது பலர் கருத்து. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 மையில் தூரத்திலிருந்து சேத்துப்பட்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

துக்ளக் ரமேஷ் லேட்டஸ்ட் பேட்டி – காங்கிரஸ் + தவெக கூட்டணி … !!!

This gallery contains 2 photos.

………………………………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஏச்சுப் பிழைக்க தெரியாத ஒரு அரசியல்வாதி ……!!!

This gallery contains 3 photos.

………………………………………….. ……………………………………….. ………………………………………………………………………………… இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக, நம் கண் முன்னாலேயே இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அத்தனை பேருமே ஜெம் தான் என்றாலும், கக்கன் அவர்களுக்கு ஒரு தனியிடத்தை தந்தாக வேண்டும்….. கக்கன் – இன்றைய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஷரோனின் மோதிரம் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

( சிலருக்கு, இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகத் தோன்றலாம்……. ஆனால், இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமாகி விட்டது என்பது தான் உண்மை … ) ………………………………………………………. ………………………………………………………………………………………………………………. கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. ‘அடப்பாவி… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

கடைசி தீட்சை – ஓஷோ … !!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. ஒரு சீடனுக்கு கடைசி தீட்சை அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார்.. சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன்…..கட்டளை இடுங்கள் குருவே.. என்றான்.. குரு , ” நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்ல வேண்டும். அரசரை பார்க்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

கார்ல் மார்க்ஸின் மனைவி ஜென்னி எழுதிய – வரலாற்றில் முக்கியமான ஒரு கடிதம் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………………………………………………………….. கார்ல் மார்க்ஸிற்கு, நண்பர் எங்கெல்ஸ் – ‘ என் மனைவி இறந்து விட்டார்’ என தந்தி அடித்தார். அதைப் பெற்ற காரல் ‘ஆழ்ந்த வருத்தங்கள் …’ என்று எழுதி விட்டு, ‘அவசரத் தேவை 50 ரூபிள் பணம் அனுப்பவும் ‘ என பதில் போட்டார். எங்கெல்ஸிற்கு கடும் கோபம். உடனே பதிலோ, ரூபிளோ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்தது எப்படி … ???

This gallery contains 6 photos.

……………………………………….. ………………………………………… ………………………………………. கிராமஃபோன் கம்பெனியில் அப்பா வயலின் வாசிக்கப் போவார் நானும் கூடவே போவேன். அப்போ தனியா மாடியில் வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். இதைப் பார்த்த இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் என்னைப் பாராட்டி தன்னோடு சேர்த்துக் கொண்டார். இதெல்லாம் 1939-ல் நடந்தது. கொஞ்ச காலம் அங்கே இருந்துவிட்டு ஏவிஎம்மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ், பிறகு “ஹெச்எம்வி’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,