Tag Archives: தமிழ் நாடு

தை பிறந்தால் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………… நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும், என் உள்ளம் நிறைந்த –இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன் ……………………………………………….. மறந்தே போன சில பாடல்கள் இன்று நினைவுக்கு வந்தன…..!!! ………………………………………………………………………………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,

பதினந்தே நாட்களில் – இமேஜ் முற்றிலுமாக மாறிய இந்தியப் பிரதமர் ….

This gallery contains 4 photos.

…………………………………………… …………………………………………….. …………………………………………. 1965 -ஆம் வருடம்….. அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் எதுவும் கிடையாது…. திரையரங்குகளில, திரைப்படங்கள் துவங்கும் முன்னர், 10-12 நிமிடங்களுக்கு, ம்த்திய அரசின் செய்தி, விளம்பரத்துறை தயாரிக்கும், நியூஸ் ரீல் என்று அழைக்கப்பட்ட டாக்குமெண்டரி படம், திரையிடப்படும்….. ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும் அது கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்பது அரசின் உத்திரவு. படம் பார்க்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஏறத்தாழ, 90 ஆண்டுகளுக்கு முன்பு சாண்டில்யனும், என் அப்பாவும் ……!!!

This gallery contains 8 photos.

…………………………………………………………….. ………………………………………………………….. …………………………………………… ஏறத்தாழ, 90 ஆண்டுகளுக்கு முன்பு சாண்டில்யனும் (என்னும் பாஷ்யம் அய்யங்கார் …) – என் அப்பாவும் ….. சுதேசமித்திர ன் தமிழ் நாளிதழில் ஒன்றாக பக்கத்து பக்கத்து டேபிள்களில் (அல்லது ஒரே டேபிளின் இரு பக்கங்களிலும் தனித்தனியே … !!! )அமர்ந்து பணியாற்றினார்கள் என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கும்போது எனக்கு அச்சரியமாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” IAS அதிகாரியான என்னால ஒரு குற்றவாளி மேல FIR கூட போடமுடியல – U. Sagayam IAS | Uncut உரையாடல் With Sumathi ….!!!

This gallery contains 2 photos.

……………………………………….. …………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

ஓஷோ’வின் பார்வையில் ” காமம் … “

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. அடக்கப்பட்ட பாலுணர்வைப் பற்றி ஓஷோ சொன்ன ஒரு சிறுகதை…. ………………. ” கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண் அருகில் இருக்கும் வங்கிக்கு பணத்தை கட்டுவதற்காக சென்றார். பணத்தையும் வங்கியில் செலுத்திவிட்டு திரும்பி வரும்வழியில், ஒரு திருடன் இந்த கன்னீயாஸ்திரியை வழி மறித்தான். உன்னிடம் இருக்கும் பணத்தைக்கொடு என்றான். அதற்கு அந்த கன்னியாஸ்திரியான அப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

1971-ன் தீர்க்கப்பட முடியாத -யாரும் பொறுப்பேற்காத – வங்கிக்கொள்ளை …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………………………………………….. ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த மிகப்பெரிய வங்கி கொள்ளை – 54 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்…. 1971-ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் அது. வரலாற்றில் பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு வங்கிக் கொள்ளையை அரங்கேற்றியிருந்தனர் அந்த ஒரு குழுவினர். திறமையான, அமைதியான, குற்ற தொடர்புகள் கொண்ட அந்த குழுவினர், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ராவணனும், லட்சுமணனும் – ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி ….

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………… ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் இன்னமும் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,