Tag Archives: தமிழ் நாடு

இந்து மதம், கீதை – பற்றிய புரிதல்கள் ….(1)

This gallery contains 1 photo.

………………. இந்த இடுகைத் தொடரை நான் எழுத முன்வருவதற்கானமுக்கிய காரணம் – என் சுயநலமே. இந்த இடுகைத் தொடரை, விமரிசனம் வலைத்தளத்தில்எழுதுவதன் மூலம், ஒரு மிகப்பெரிய விஷயத்தைநான் முறையாக தொடர்ந்து படிக்கவும், இன்னும் கொஞ்சம்தெளிவு பெறவும் உதவும் என்பதே முதல் காரணம். அதே சமயம், நான் பெறும் இந்த அனுபவத்தைவிமரிசனம் தள வாசக நண்பர்களும் பெறுவதற்கு,இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

விட மனசில்லை – இன்னுமொரு கலர்ஃபுல் பேட்டி …..!!!

This gallery contains 9 photos.

பொன்னியின் செல்வன் படம் உருவான விதம் குறித்துஇயக்குநர் மணிரத்னம் அவர்களை விகடன் தளம்விசேஷ பேட்டி எடுத்திருக்கிறது… அதிலிருந்து கொஞ்சம் – ‘பொன்னியின் செல்வ’னை எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ, அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன். நல்லா வந்திருக்குன்னு நியாயமா சொல்லத் தோணுது. நம்ம ஊர்ல பொன்னியின் செல்வனுக்கு ஒரு பெரிய மேஜிக் இருக்கு. நானும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய ….( பகுதி -2 )

This gallery contains 29 photos.

……………….. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஒரு இடுகை – ஆர்வம் உடைய நண்பர்களுக்கு ——- இந்த இடுகை தவற விடக்கூடாத ஒரு அரிய பொக்கிஷம்…. நிதானமாகப் படியுங்கள்…. புகைப்படங்களை பாருங்கள்… கல்வெட்டுகளை படிக்க முடிகிறதா….? முயன்று பாருங்களேன்… !!! ” 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றாக இன்றும் நிற்கும் பழுவூர் கோயில்கள் …” – என்கிற … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

நம்பிக்கை – ஒரு நல்ல சிறுகதை …

This gallery contains 2 photos.

அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடிசொன்னார் அர்ச்சகர் ” லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரைதரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு! ”ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார். ” இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் ” என்று தாயார் சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார். அது ஒரு புராதனமான கோவில்.ராமசந்திரன் தன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பாண்டே’யின் இந்த கேள்விக்கு… சீமான் மட்டுமல்ல,ஆ.ராசா, திருமா உட்பட எத்தனையோ பேர் பதில் சொல்லியாக வேண்டும்….

This gallery contains 1 photo.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, வேண்டுமென்றே,திட்டமிட்டே, பொய் பேசி – தமிழ் மக்களிடையேசாதி-மத பாகுபாடுகளை வளர்த்து, ஆரிய-திராவிடஇனம் பற்றிய வெறுப்புணர்வுகளை உண்டு பண்ணிய,தொடர்ந்து உண்டுபண்ணிக் கொண்டிருக்கும் – அத்தனை திராவிட அரசியல்வாதிகளும், ரங்கராஜ் பாண்டேஅவர்கள் இந்த காணொலியில் கேட்கும் கேள்விகளுக்குபதில் சொல்லியாக வேண்டும்… வழுக்கி, நழுவாமல் – நேரடியாக பதில் சொல்ல வேண்டும். டாக்டர் அம்பேத்கர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

செந்தில் பாலாஜி காசு வாங்குனது தப்பு….!பாண்டேயிடம் சிக்கும் சம்பத் ….

This gallery contains 1 photo.

…… ….. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்களிடம்சிக்கினார் ஒரு ஆசாமி —– சொல்லின் செல்வர் ( ….!!! ) நாஞ்சில் சம்பத் ….!!! பாண்டேக்கு கிடைத்தது சரியான தீனி…..!!! புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, உளறல் வாயால், பல உண்மைகளை ஒப்புக்கொள்கிறார் நாஞ்சில் சம்பத் … சுவாரஸ்யமான ஒரு பேட்டி –நிதானமாகப் பாருங்கள் ….(நேரம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்தியாவின் வியக்கவைக்கும் கிராண்டு கேன்யன் …..

This gallery contains 1 photo.

…… Gandikota: The stunning Indian gorge that resembles the Grand Canyon India has always been a popular tourist destination for its historic forts, stunning palaces and dense jungles. Now, a lesser known gorge in the southern state of Andhra Pradesh … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்