Tag Archives: ரங்கராஜ் பாண்டே

கூட்டணியை கழித்தால் திமுகவின் ஓட்டு என்ன …..? ரங்கராஜ் பாண்டே

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. .……………………………………………………………………………………………………………………..…………..

More Galleries | Tagged , , , , , , , ,

வைகோ – பாண்டே -ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி …!!!

This gallery contains 2 photos.

…………………………………………………… …………………………………………………… இரண்டு பகுதிகளாக இந்த வைகோ-பாண்டே நிகழ்வு கீழே. எனக்கொரு விஷயம் புரியவில்லை…!!!!இது வைகோ அவர்களின் ஃபேன்ஸ் மீட்….!!!இந்த நிகழ்ச்சிக்கும், ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும்என்ன சம்பந்தம். அவரை ஏன் கூப்பிட்டார்கள்.இவரும் ஏன் ஒப்புக்கொண்டார்… மேடை கிடைத்தால் –எங்கே வேண்டுமானாலும் போய் விடுவாரோ…? முதல் காணொளியில், பாண்டேயின் அளவுக்கு மீறிய“அண்ணன்”புகழ்ச்சி.அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அடுத்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(மோடிஜியின் உள்வட்டத்திலேயே கருப்பு ஆடுகளா…? ) -திருவாளர்கள் ரங்கராஜ் பாண்டே – குருமூர்த்தி -விவாதம் …

This gallery contains 1 photo.

………………….. …………………… இந்த பேட்டி கொஞ்சம் வித்தியாசமானது….இது கேள்வி பதிலாக இல்லை…கலந்துரையாடலாகவும் இல்லை ; மாறாக,விவாதமாக இருக்கிறது…. ரங்கராஜ் பாண்டே-வுக்கு ஒரு சந்தேகம் …தன் சந்தேகத்தை இந்த விவாதத்தின் மூலம்,மறைமுகமாக வெளிப்படுத்த விரும்புகிறார்… என்ன சந்தேகம் ..?மோடிஜியின் இமேஜை சேதப்படுத்த, அவரைச் சுற்றியிருக்கும்நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களில் ஒருவரோ, சிலரோமுயற்சி செய்கின்றனரோ என்பது… ஏன் -இந்த சந்தேகம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

வெற்றிமாறன் கண்டுபிடிப்பும், பாண்டே கேள்விகளும் …!!!

This gallery contains 1 photo.

சிலருக்கு, மற்றவர்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள்என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்;மற்றவர்கள் தங்களை வித்தியாசமாக உணர வேண்டும்என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இத்தகையவர்கள்அடிக்கடி வித்தியாசமாக எதையாவது பேசிக்கொண்டோ,செய்துகொண்டோ இருப்பார்கள். பொது கருத்துகளுக்கு, நம்பிக்கைகளுக்கு – மாறாகஎதையாவது பேசுவார்கள்; அவர்களின் பேச்சுக்கோ,நடத்தைக்கோ – நியாயப்படுத்தக்க்கூடிய அடிப்படைகள்இருக்காது. இத்தகையவர்கள் பேச்சையோ, செயலையோ பற்றியாராவது விளக்கம் கேட்டால், தர மாட்டார்கள்; … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

செந்தில் பாலாஜி காசு வாங்குனது தப்பு….!பாண்டேயிடம் சிக்கும் சம்பத் ….

This gallery contains 1 photo.

…… ….. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்களிடம்சிக்கினார் ஒரு ஆசாமி —– சொல்லின் செல்வர் ( ….!!! ) நாஞ்சில் சம்பத் ….!!! பாண்டேக்கு கிடைத்தது சரியான தீனி…..!!! புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, உளறல் வாயால், பல உண்மைகளை ஒப்புக்கொள்கிறார் நாஞ்சில் சம்பத் … சுவாரஸ்யமான ஒரு பேட்டி –நிதானமாகப் பாருங்கள் ….(நேரம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்