Tag Archives: தமிழ் நாடு

தீபாவளி நல்வாழ்த்துகள் ……

This gallery contains 8 photos.

விமரிசனம் தள வாசக நண்பர்களுக்கும்,அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும், எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள். -அன்புடன்,காவிரிமைந்தன் ……….

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆளவந்தார் கொலை வழக்கு –

This gallery contains 3 photos.

1952-53- களில் பிரபலமாகப் பேசப்பட்ட கொலை வழக்கு இது.தடயவியல் துறையில் சாதித்த போலீஸார் வழக்கைக்கையாண்ட விதம் இன்றும் பேசப்படுகிறது. தமிழகத்தில்நடந்த பிரபலமான முதல் கொடூரக் கொலை வழக்கு இது சென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனாவர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை எனஅவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி (ஜெம் அண்ட் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தேவலையே கஸ்தூரி ஸ்மார்ட்டாகவே பேட்டி கொடுக்கிறாரே …!!!

This gallery contains 1 photo.

அவ்வப்போது ட்விட்டரில் சின்ன சின்னதாக அரசியல் கமெண்ட்மட்டும் போடுவது திருமதி கஸ்தூரியின் பாணி. பொறுப்பாக, இப்போது விகடனுக்கு தொலைபேசிவாயிலாக ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்….கீழே – ………………….. “மனுதர்மம் குறித்த சர்ச்சையை எப்படிப் பார்க்கிறீர்கள்?” “மனுதர்மத்தை எளிய மக்கள் யாரும் புரிந்துகொள்ளவோ,பின்பற்றவோ இல்லை. திராவிடர் கழகம்தான் தமிழகத்துக்கு மனுதர்மம் என்றஒன்று இருப்பதையே அறிமுகம் செய்தது. வாஜ்பாய்ஆட்சிக்கு வர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

” கற்பு ” – புதுமைப்பித்தன் சிறுகதை

This gallery contains 1 photo.

பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை.பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக்கொண்டு, நியாயம் என்று சமாதானப்படவேண்டிய விதிதான். ஒருசில ‘மகராஜர்களுக்காக’இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டுவசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒருபொன் நகரந்தான் அது. ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அதுதான் அங்கு ‘மெயின்’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாவமாம், புண்ணியமாம்…..!

This gallery contains 1 photo.

பாவமாம், புண்ணியமாம்…..! கவிஞர் கண்ணதாசன் – ……………………………………………………………………………………………….. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை.இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தேஅவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோஇல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வியட்நாமின், சம்பா இந்து அரசு …1700 வருடங்களுக்குமுன்பே தமிழர்களின் கடல் கடந்த ஆட்சி …

This gallery contains 9 photos.

(இது சோழருக்கும் முந்தைய, பல்லவர் காலத்திய வரலாறு….) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Noelnadesan’s Blogவலைத்தளத்திலிருந்து ஒரு இடுகை – பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியானபோர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன்.அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்

This gallery contains 2 photos.

தமிழன் தனித்துவமானவனா….? -என்கிற கேள்விக்குபதிலை மட்டும் முதலில் இங்கே தந்திருக்கிறேன்.ஒட்டுமொத்த மனித குலத்திற்குமான விளக்கம் –கீழே தனியே தரப்பட்டிருக்கிறது….அதையும் தெரிந்துகொள்வதற்கான ஆர்வமும்,நேரமும் உடையவர்கள் மட்டும்அதையும் படிக்கலாம்….. ……………… மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால்இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவைவிட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது. அதாவது, ஆப்பிரிக்காவுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்