This gallery contains 1 photo.
பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை.பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக்கொண்டு, நியாயம் என்று சமாதானப்படவேண்டிய விதிதான். ஒருசில ‘மகராஜர்களுக்காக’இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டுவசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒருபொன் நகரந்தான் அது. ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அதுதான் அங்கு ‘மெயின்’ … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…