Tag Archives: தமிழ் நாடு

துன்பம் – ஒரு சோதனை

This gallery contains 1 photo.

………………………… துன்பம் – ஒரு சோதனை – கவிஞர் கண்ணதாசன் …. வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பதுமலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும்விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறைவன் மனிதனையும் அப்படித்தான் … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

பிரகதீஸ்வரம், ஒரு விஸ்வரூபம் – பாலகுமாரன்

This gallery contains 3 photos.

பொன்னியின் செல்வன்-1 படத்தில் தஞ்சைபெரிய கோவிலைப் பற்றிய செய்திகளோ, காட்சிகளோஎதுவும் இல்லை ஏனென்றால், இன்னும் ராஜராஜ சோழன்ஆட்சிக்கு வரவில்லை; எனவே, இந்த இடுகைக்கும், அந்தப் படத்திற்கும்எந்த தொடர்பும் இல்லை; இந்த இடுகை முழுக்க முழுக்கபெரிய கோவிலைப் பற்றியது… அதைப்பற்றி அற்புதமாகஆராய்ந்து விவரித்திருக்கிறார் மறைந்தபாலகுமாரன் அவர்கள். படிக்க படிக்க பிரமிப்பு கூடுகிறது. ………………………………………….. பிரகதீஸ்வரம், ஒரு விஸ்வரூபம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(இறுதிப் பகுதி-3 ) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா….? -( பகுதி-3 ) இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை உருவகிக்கிறோம். இது முன்பு வேறுவேறு பெயர்களில் அறியப்பட்டது. இந்த மரபின் வேர்கள் வரலாற்றுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(பகுதி-2) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா…? ( தொடர்ச்சி-2)மதங்கள் உருவாகி வரும் முறை மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது. இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜெ. முடிவு முன்கூட்டியே சசிகலாவுக்குத் தெரியுமா….?

This gallery contains 1 photo.

ஒரு கேள்விக்கான விடையைத் தேடும்போது, புதிதாகப் பல கேள்விக்குறிகள் நம் முன்பாக அணிவகுத்து வந்து நிற்கும். ஆறுமுகசாமி ஆணையமும் இதையே செய்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம், ஜெயலலிதா மரணமடைந்த தேதியையே சந்தேகத்துக்குரியதாக ஆக்கியிருக்கிறது. உடல்நலம் குன்றி, சுயநினைவே இல்லாமல் 22.09.2016 அன்று அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

மத நம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ கூடஇல்லாத சிலரும், கடவுள் மறுப்பாளர்கள் சிலரும், போலியாக தங்கள இந்துக்கள் என்று காட்டிக்கொள்ளும்சிலசுயநலவாத அரசியல்வாதிகளும், ” அது சைவம் மதம் தான் – இந்து மதம் அல்ல…. “ என்று உளறத்தொடங்கியதும்,ஏகப்பட்ட விவாதங்கள்… ஆளாளுக்குஅரைவேக்காட்டுத்தனமான கருத்து கூறல்கள்… முழுமையாக இந்த விஷயங்களைப்பற்றி, விஷயம்அறிந்தவர்கள் யாராவது விவரமாக எழுதினால்நன்றாக இருக்குமே என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

கொத்தவால் சாவடி –

This gallery contains 1 photo.

சென்னையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்தபல சுவாரஸ்யமான தகவல்கள் –நமக்கு முற்றிலும் புதிதானவை. ஸ்ரீராம் அவர்களின் மற்றொரு பதிவு இங்கே –சென்னை கொத்தவால் சாவடி வரலாறு பற்றியது – நான் 1957-ல் சிறுபையனாக ஒரே ஒருமுறைகொத்தவால் சாவடி போயிருக்கிறேன்..அப்போது“சாவி” சார் சொல்கிற மாதிரி தான் இருந்தது….அதன் பின்னர் இத்தனை வருடங்களில் ஒரு தடவை கூடஅந்தப்பக்கமே போனதில்லை ….!!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்