Tag Archives: தமிழ் நாடு

காசி தமிழ் சங்கமமும் – அரசியலும் ….

This gallery contains 2 photos.

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. அகில இந்திய அளவில், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

“பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது” – குஷ்பு பகிரங்க குற்றச்சாட்டு….

This gallery contains 1 photo.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்எல்லாரும் பம்மிப் பதுங்கி ஒதுங்கி இருக்கும்போது,திருமதி குஷ்பூ, பிளந்து கட்டுகிறார்…. திருமதி குஷ்பு’ அவர்களின் செய்தியாளர் சந்திப்புகாணொளி கீழே – … .காணொளியில் அவர் பேசியதன் முக்கிய பகுதியை, தமிழகத்தின் எந்த மீடியாவும் பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …….!!! ………………………. இதற்கு முன்னதாக,தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு,பால் விலை உயர்வு, சொத்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” தாத்தா கட்டிய தாலி” – பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே உருவான போர் ….

This gallery contains 3 photos.

…………………………………………. திமுகவினர் ஈ.வே.ரா.பெரியாரை பெரிதும்கொண்டாடி வரும் இந்நாளை சேர்ந்த – இளைஞர் சமுதாயத்திற்கு, நான் கீழே தரும்அந்நாள் விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இந்த நிகழ்வுகள், அதிசயமாகவும்,நம்பத்தகாததாகவும் கூட இருக்கலாம்.,,, …………………………………………………………………………………………………………………………………….. ” முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா..” பெரியாருக்கும், மணியம்மைக்கும் நிகழ்ந்த திருமணம் – இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில்பேசினார் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நின்று கொல்லும் …!!!

This gallery contains 2 photos.

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள்ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில்ஈடுபட்ட… சென்னை : வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள் ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட வழக்கில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாபர்சேட் மனைவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மகன் ஆகியோருக்கு சொந்தமான, 14.23 கோடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சமூக நீதிக்கு எதிரானதா – புதிய 10 % இட ஒதுக்கீடு….?

This gallery contains 1 photo.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்…. இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..? இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காதுஎன்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,முற்றிலும் அரசியல் ரீதியானது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சென்னைக்கு வந்த சிவாஜி மஹராஜ் … .!!!

This gallery contains 1 photo.

ஸ்ரீராம் அவர்கள் சுவாரஸ்யமான பல தகவல்களை அவ்வப்போது தனது வீடியோக்களின் மூலம் தந்துகொண்டே இருக்கிறார். சென்னையில் இருக்கும் 350 ஆண்டுகளுக்கு மேல் புராதனமான காளிகாம்பாள் கோவிலுக்கு மராட்டிய மன்னன் சிவாஜி வருகை தந்தது பற்றிய தகவல்கள் இந்த காணொலியில் –

More Galleries | Tagged , , , , , , ,