This gallery contains 2 photos.
.. எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!! காலத்தோடு ஒட்டிப் போனால் தான்கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!! கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!
This gallery contains 2 photos.
.. எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!! காலத்தோடு ஒட்டிப் போனால் தான்கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!! கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!
This gallery contains 1 photo.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் முதல் தடவையாய்விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் நீட்டி இருக்கிறது இந்தியா…. ……………………………………………… சீனாவுக்கு இந்திய செக்..! தமிழீழத்திற்கு பச்சைக் கொடி… விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் … இதுகுறித்து தமிழீழ ஆதரவாளர்கள் தெரிவிக்கையில்,“ஒக்டோபர் 10 ஆம் திததி டெல்லியை தலைமையிடமாககொண்ட தமிழர்கள் சமூக நல அறக்கட்டளையும், லண்டனைச்சேர்ந்த சிறுதுளி அறக்கட்டளையும் … Continue reading
This gallery contains 1 photo.
முதலில் இப்படி ஒரு வீடியோவை, தந்தி டிவி வெளிட்டது. ………………..நூதன முறைகேட்டை வீடியோ போட்டு அம்பலப்படுத்தியஇளைஞர்.. மறுநாளே ஊருக்கு நடந்த நன்மை .. ……….. ……….. இன்று மாவட்ட ஆட்சியர் சொன்னது குறித்து இந்து தமிழில்ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது…!!! கீழே – தி. மலை | ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு என வீடியோவெளியிட்ட … Continue reading
This gallery contains 1 photo.
அநேகமாக, சென்னை நகரில் மட்டும் நிகழ்த்த என்றுசில நாடக குழுக்கள் இருக்கின்றன… அபூர்வமாக சிலசமயங்களில் வேறு சில பெரு நகரங்களிலும் போடுவதுண்டு. கதை என்று ஒன்றும் இருக்காது….ஆனாலும் ஒன்றரை-இரண்டு மணி நேரங்கள்அமர்க்களப்படுத்தி விடுவார்கள். முழுக்க முழுக்கதொடர் நகைச்சுவை…. அத்தகைய குழுக்களில் முதன்மையானதுகிரேசி மோகனின் குழு….அவர்களின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்திலிருந்துஒரு சிறு பகுதி கிடைத்தது… நண்பர்களுடன்பகிர்ந்து கொள்ள … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………… தொலைக்காட்சி பேட்டி என்கிற போர்வையில் இங்கேஅசிங்கம், ஆபாசம், அருவருப்பு அனைத்தும் சேர்ந்துஅரங்கேற்றப்படுகிறது… மறைந்த தலைவர்களைப்பற்றி, மறைமுகமாக அவதூறுகள்அள்ளி வீசப்படுகின்றன. சட்டத்தின் பிடியினுள் வரமாட்டோம் என்கிற தைரியத்தில்வாய்க்கு வந்ததை எல்லாம் வரைமுறையின்றி பேசுகிறார்கள். பேட்டி காண்பவரை பலருக்கும் தெரிந்திருக்கும்.பேட்டி கொடுப்பவர் – முன்னாள் திமுக/அதிமுக அரசியல் பிரமுகர்ராஜாராம் அவர்களின் தம்பி என்று சொல்லப்படுகிறார். இரண்டும் – … Continue reading
This gallery contains 1 photo.
டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தமிழ்ப் பதிப்பான், “சமயம்” வெளியிட்டுள்ள பரபரப்பான ஒரு செய்தி கீழே…!!! (இதில் என் பங்கு எதுவுமே இல்லை…வெறும் செய்தி மட்டுமே…!!!) ஓரு வேளை அத்தைக்கு மீசை முளைத்து விடுமோ….? கவுண்டமணி அய்யா நினைவுக்கு வருகிறார்…😊அரசியலில் எது தான் நடக்காது….!!! ………………………………… கமலாலயம் பக்கம் திரும்பும் அறிவாலயம்?-அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் … Continue reading
This gallery contains 2 photos.
காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. அகில இந்திய அளவில், … Continue reading
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…