Tag Archives: தமிழ் நாடு

மோடி – அமித்ஷா வியூகத்தில் சறுக்கலா….. ? ? ?

This gallery contains 1 photo.

குஜராத் மற்றும் ஹிமாசல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த ஒருஅலசல் …. அர்விந்த் கெஜ்ரிவால் குறித்தமாதேஷின் சில கருத்துகள் எனக்கும் ஏற்கெனவே உண்டு…. கெஜ்ரிவால் பாஜகவின் ” பி ” டீம் என்பது பொருத்தமான கணிப்பு அல்ல. கெஜ்ரிவால் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி. உண்மையில், அவரது டார்கெட் பாஜகவே அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக, காங்கிரசை ஒழித்துக்கட்டி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அண்ணாமலையா…அல்லது கேசவ விநாயகமா …போகப்போவது யார்….???

This gallery contains 1 photo.

தமிழக பாஜகவில் மோதல் முற்றி, வெளிப்படையாகவேவிவாதங்கள் நடந்து வருகின்றன. உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதோடு,பாஜகவில் உள்ள தலைவர்களேபோட்டி போட்டுக்கொண்டு, கட்சியின் மானத்தைசந்திக்கு கொண்டு வருகிறார்கள். இப்போதைய உச்ச விவாதம் – இருக்கப்போவது யார்…போகப்போவது யார்…? அண்ணாமலையா… கேசவ விநாயகமா…? தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் – இப்படி பலவீனமடைந்துவருவது யாருக்கு நல்லது ….? இதை ஏன் சம்பந்தப்படவர்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு படம், பேசவும் கூடுமோ … ?

This gallery contains 2 photos.

பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால்கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது முதல்….1927-ஆம் வருடம் வரை – உலகம் பேசாத படங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது …. ஆனால், 1927-ல் முதல் முதலாக ஒரு படம் பேசுவதைக் கேட்டதும்,பார்த்ததும் – உலகமே பிரமித்துப் போனது. Silent film என அழைப்பட்ட பேசாத திரைப்படங்கள்அதற்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

இஸ்லாமிய நாட்டில், 84 % இந்துக்களை கொண்ட, அற்புதமான பாலித்தீவின் கண்கொள்ளா காட்சிகள்….

This gallery contains 1 photo.

அழகிய தமிழில் வர்ணனை….தீவை, ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்தது போலவும் ஆயிற்று . – பட்ஜெட் சுற்றுலா பயண விவரங்களைதெரிந்து கொண்டது போலவும் ஆயிற்று…. …………… …………… .………………………………………………………………………………………………………………….…………

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அண்ணாமலையார் குறித்த அபூர்வ தகவல்கள் ….!!!

This gallery contains 6 photos.

நினைத்தாலே முக்தி தரும் தலம்.இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.ஈசன் நெருப்பாக நின்ற தலம்; மலையாகக் குளிர்ந்த தலம்.லிங்கோத்பவர் எழுந்த தலம்; மால், அயனுக்கு அருளிய தலம்.மன்மதனை உயிர்ப்பித்த தலம்;அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்…திருவண்ணாமலை குறித்து நாமறிந்த தகவல்கள் இவை.நாம் அறியாத இன்னும்பல அற்புதங்களும் உண்டுஅண்ணாமலையில். மகா தீபத் திருநாளில் நம் சிந்தையில் நிறுத்தி போற்றிட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு தூக்கு தண்டனை அனுபவம்….நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

This gallery contains 1 photo.

“வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான்என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரதுஅலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்குகளும்தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது.அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம்இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான்முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில்அதை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கொல்லும் உடல் வலியைக்கூட , இவ்வளவு நகைச்சுவை உணர்வோடு வேறு யாரால் எழுத முடியும்….???

This gallery contains 2 photos.

“எனக்கு எத்தனை நண்பர்கள் … !! ” – சுஜாதா (கற்றதும் பெற்றதும்) என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோமருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக்போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்துபத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,