Tag Archives: தமிழ் நாடு

இங்கிலாந்திற்கு போய் வர இப்படி ஒரு வழி – சொல்லிக் கொடுத்த புத்திசாலி யாரோ ….!!!

This gallery contains 1 photo.

……. மாயவரத்தாருக்கு பாராட்டுகள் – நாகரிகமான நக்கலுக்காக … 🙂 🙂நன்றிகள் – “சோ” சாரை நினைவுபடுத்தியதற்காக…

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சொரணையற்ற ஒரு கூட்டத்திற்கு வேறு என்ன கிடைக்கும்……???

This gallery contains 1 photo.

…. உலக அளவில் – 2021ஆம் ஆண்டில்,டாப் 10 சதவீதத்தினர் 52% வருமானத்தையும்,40 சதவீத நடுத்தர மக்கள் 39.5% வருமானத்தையும், மீதமுள்ள 50 சதவீத மக்கள்வெறும் 8.5% வருமானத்தையும் ஈட்டுகின்றனர் – என்றுபல்வேறு பொருளாதார வல்லுநர்கள் எழுதிய சமீபத்தியஆய்வு அறிக்கைகளிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன… …… அதிலிருந்து இந்தியா சம்பந்தப்பட்ட சில தகவல்கள் கீழே – இந்தியாவின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ரமணாஸ்ரமும், ரமணர் தவம் செய்த குகைகளும் …..

This gallery contains 1 photo.

நினைத்தபோதெல்லாம் கிளம்பி திருவண்ணாமலைசெல்கின்ற பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு உண்டு…( கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பிரச்சினைமற்றும் உடல் நிலை இடம் கொடுக்காததால் முன்புபோல் நினைத்தவுடன் கிளம்ப முடிவதில்லை ).கூட்டமான நேரங்களில் போவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்…. பவுர்ணமி அல்லாத, சனி, ஞாயிறு அல்லாத –வார நாட்களில் போவது தான் என் வழக்கம். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அங்கீகாரம் …. யாருக்கு யார் தருவது ….?

This gallery contains 1 photo.

… அடிகளாரின் இல்லத்திற்கு முதல்வர் இன்று காலை சென்றார்….அடிகளார் அமர்ந்திருக்க, முதல்வர் நின்று கொண்டுபுகைப்படம் எடுத்துக் கொண்டார்… தமிழ் நாட்டின் முதலமைச்சர் நின்றிருக்க – தாம் அமர்ந்தபடி இருக்க அடிகளாருக்கு எப்படி மனம் வந்தது….? தமிழக முதல்வருக்கு – அடிகளாருடன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது….? காரணம்…..?அவர்கள் இருவருக்கும் தெரியும்….!!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

‘பாலியல் சுதந்திரம்’ – டாக்டர் அம்பேத்கர் ‘தோல்வி’ யடைந்த ஒரு வழக்கு ….

This gallery contains 1 photo.

“கருத்துச் சுதந்திரம்” எப்போதுமே கேள்விக்குரியது தான்…பிரச்சினைக்குரியது தான்… 1934-ல் ஒரு பிரச்சினைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுடாக்டர் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் வழக்கறிஞராக ஒருவரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கை எடுத்து வாதாடினார். நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் கருத்துகள்,இன்றைக்கும் கூட விவாதிக்கப்படும் விஷயமாகவே இருக்கிறது….இது “சமாஜ் ஸ்வாஸ்த்ய (சமூக ஆரோக்கியம்)” என்ற பத்திரிகைக்காகவாதாடப்பட்ட ஒரு வழக்கு. 20-ஆம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சென்னை வசூல் ராஜாக்களின் பட்டியல் …..!!!

This gallery contains 1 photo.

சென்னை வசூல் ராஜாக்களின் பட்டியல் …..!!! ஆளும் கட்சியினர் யார்-யார் சென்னையில் எப்படி வியாபாரிகளிடம்கெடுபிடி வசூல் செய்கின்றனர் என்பதைப்பற்றி, ஜூனியர் விகடன்இதழ் பட்டியலிட்டுள்ளது….ஜூ.வி. தந்துள்ள தகவல் கீழே – சென்னையில் வசூல் ராஜாக்களாக மாறிய வட்டங்கள் … சமீபத்தில் ஆளுங்கட்சியினர் வியாபாரிகளிடம் வசூல் வேட்டைநடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து தி.நகரில் இரண்டு வட்டச்செயலாளர்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

8 மாதங்கள்… ரூ.2,40,000 வருமானம்…நிஜமாகவே – ஒரு நல்ல திட்டம் ……!!!

மத்திய அரசு செய்யும் சில உதவிகள் வெளியே தெரிவதில்லை;தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் டமாரம் அடித்துபெருமை பேசும் அரசியல்வாதிகள் மக்களுக்கு பயனுள்ளஇந்த மாதிரி திட்டங்களைப்பற்றி பேசினால், அவற்றுக்குஉரிய விளம்பரம் கிடைத்து, பலருக்கு நல்ல வேலை வாய்ப்பும்உருவாகும்… பரம்பரை மீனவர்கள் மட்டும் தான் என்றில்லாமல்,வெளியாருக்கும் வேலை வாய்ப்பை உண்டாக்கித் தரும்ஒரு நல்ல திட்டத்தைப்பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 10 வருடங்களாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,