Tag Archives: தமிழர்

கண்ணதாசனின் மகன் – அண்ணாதுரை … ??? – !!!

This gallery contains 2 photos.

…………………………….. (அண்ணாதுரை – கண்ணதாசன் …!!!) ……………………………… ( இது காந்தி கண்ணதாசன் ….) ………………………………… அண்ணாதுரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் … !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ … !!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… ……………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஓஷோ சொன்ன ஒரு ஜென் கதை……!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………………………. ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான்… ஆனால் அவனுக்கு அவசரம்… ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்…. தந்தை, “என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி வீணடித்து விட்டேன்… பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கேள்விப்படாத கதை …. திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு …. !!!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………. பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர். கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான் பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது. அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –

This gallery contains 2 photos.

………………………………………….. ………………………………………… கவிஞர் வாலி அவர்கள் விகடனில்எழுதிய ஒரு கட்டுரையில் “நிஷ்காம்ய கர்மா” விற்கானமிக சுவாரஸ்யமான நடைமுறை விளக்கங்களைதந்திருந்தார் …. கீழே -முதலில் வாலி அவர்களின் கட்டுரையும்பின்னர் வேறு சிலவும்…. ——————————————————————- ‘கடவுள் இல்லை;கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை!’ -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு!எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

யுனெஸ்கோ புகழ்பெற்ற கோட்டை – Alhambra ….. !!!

This gallery contains 4 photos.

………………………………….. …………………………………… ……………………………………….. …………………………………………………………………………………. History of Alhambra – in short 1) It started as a fortress in the 9th century. 2) In the 13th century, the Nasrid dynasty transformed it into the stunning palace we see today. 3) After the Reconquista in 1492, the … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

உலகை ஏமாற்றும் அமெரிக்கா –  R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2)

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………….. பகுதி 2 5. வெனிசுலா மற்றும் ‘லோக்கல் தாதா’ அமெரிக்கா – வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைப் பற்றி சூட் பேசுகிறார். “முன்பு அவர்கள் அமைதி காப்பவர்களாகவும், ஜனநாயகத்தை மீட்டெடுப்பவர்களாகவும் நடிக்க அதிக சிரத்தை எடுத்தார்கள். இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களின் நிலைப்பாடு: ‘நான் ஒரு லோக்கல் தாதா. எனக்குத் தோன்றியதைச் செய்வேன். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,