This gallery contains 1 photo.
………………………………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………… சென்ற வாரம் சாவர்க்கர் பற்றிய ஒரு விவரமானகட்டுரை இந்த தளத்தில் வந்தது. அப்போதே நினைத்தேன்… சாவர்க்கருக்கும், பகத்சிங்குக்கும் உள்ள வித்தியாசத்தைப்பற்றியும் கொஞ்சம் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்று… சாவர்க்கர், தனது பிற்காலத்தில் – பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியும்பிரிட்டிஷார் எதிர்பார்க்கும் விதத்தில், தான் நடந்துகொள்ளதயாராக இருப்பதாக தெரிவித்தும் கடிதம் எழுதியவர்….. ————————————- … Continue reading









ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…