Tag Archives: சாவர்க்கர்

தூக்கில் இடப்படும் முன் புரட்சிவீரன் “பகத் சிங்” பிரிட்டிஷாரிடம் என்ன வரம் கேட்டார்…?

This gallery contains 1 photo.

……………………………………………………………………………………………….     …………………………………………………………………………………………………………………   சென்ற வாரம் சாவர்க்கர் பற்றிய ஒரு விவரமானகட்டுரை இந்த தளத்தில் வந்தது. அப்போதே நினைத்தேன்… சாவர்க்கருக்கும், பகத்சிங்குக்கும் உள்ள வித்தியாசத்தைப்பற்றியும் கொஞ்சம் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்று… சாவர்க்கர், தனது  பிற்காலத்தில் – பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியும்பிரிட்டிஷார் எதிர்பார்க்கும் விதத்தில், தான் நடந்துகொள்ளதயாராக இருப்பதாக தெரிவித்தும் கடிதம்  எழுதியவர்….. ————————————- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(வீர் … ? ) சாவர்க்கரை அவமதித்த கிரிமினல் வழக்கில், சாவர்க்கரே, ராகுல் காந்திக்கு – உதவுகிறார் …. !!! எப்படி … ???

………………………………….. …………………………………………………………………………………………………………………………………. சாவர்க்கரை அவமதித்ததாக, புனே நீதிமன்றத்தில், ராகுல் காந்தி மீது தொடரப்பட்டிருந்த ஒரு கிரிமினல் வழக்கில், சாவர்க்கர் குறித்து பல வித்தியாசமான, எதிர்பார்த்திருக்க முடியாத செய்திகள் எல்லாம் வெளிவந்துள்ளன….. இந்துத்வா லீடராக கொண்டாடப்படும், இந்து மகா சபா’வின் தலைவராக இருந்த சாவர்க்கர் – ஈவெரா பெரியாரை விட தீவிரமான – நாத்திக கருத்துகளை எல்லாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மந்திரியே சொல்லிட்டார் -அப்புறமென்ன …? (சாவர்க்கர் பகுதி-2)

This gallery contains 1 photo.

( சாவர்க்கர் குறித்த – கடந்த இடுகையின் தொடர்ச்சி ….) செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அனுபவித்தகொடுமைகள், அவரது ஆங்கிலேயர் மீதான எதிர்ப்பைமழுங்கச் செய்து விட்டது. எப்படியாவது விடுதலைபெற்று வெளியே வந்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தைஎதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதிசாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்