Tag Archives: தமிழர் நல்வாழ்வு

திமுக தலைமையையே மிரட்டும் – “நக்கீரன்” ….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………………… திமுக-வுக்கு ஆதரவான செய்தித்தளம் தான் “நக்கீரன்”…ஆனால், அந்த நக்கீரனில் வெளியாகி இருக்கும்ஒரு விசேஷ செய்திக் கட்டுரை தமிழக ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் சில செய்திகளை வெளியிட்டு, திமுகதலைமையையே மிரள வைக்கிறது…. ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் நடவடிக்கைகளைநக்கீரன் குறை சொல்லவே இல்லை; அத்தனையும் சரி என்பது போலவே எழுதியிருப்பது தான் விசேஷம்….!!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நமக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை….!!! ( திட்டங்களின் பெயரை புரியும்படி வைத்தால் தானே …!!!)

This gallery contains 4 photos.

…………………………………. ……………………………… ……………………………. …………………….. கடந்த அக்டோபர் மாதம் `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மோடி, எழிலன் சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டை விவசாயத்துக்கு பயன்படுத்தி வரும் முறையை குறிப்பிட்டுபாராட்டினார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன்,‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றுசூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எது மரபு மீறல்….? எது மாண்பு மீறல் …? சில கேள்விகள் –

This gallery contains 6 photos.

…………………………………………. …………………………………………. ( மரபு, மாண்பு – காக்கப்பட்டது ….!!! ) கவர்னர் பேசிக்கொண்டிருக்கிறார்../ தன் உரையைவாசித்துக் கொண்டிருக்கிறார்… ஆனால், அவர் எதிரே கும்பலாக சூழ்ந்துகொண்டு,ஆளும் கட்சியின் கூட்டணியினர், உரத்த குரலில்கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்… முதல்வர் மற்றும் அவைத்தலைவரின் முன்னிலையில்இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சட்டவிதிகள் இது குறித்து என்ன சொல்கின்றன …? ………………………….. “தமிழ்நாடு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

நிஜம் – ஆனால்….. நிஜமில்லை…. !!!

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் … வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் …. தமிழக அமைச்சர் உதயநிதி …. கமல்ஹாசனும், சீமானும் …. .…………………………………………… கலைஞர் கருணாநிதி …. ……………………… அண்ணாமலை …. .……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஈவினிங் போஸ்ட் – EVENING POST ….இன்றிலிருந்து ஒரு புதிய பகுதி அறிமுகம்….

This gallery contains 1 photo.

………………………………………………………………………… விமரிசனம் தளத்தில், அநேகமாக தினமும் ( இன்ஷா அல்லா….!!!)காலையில் 10.30 -11.00 மணிக்கு, ஒரு தமிழ் இடுகை பதிவிடுகிறேன்.இது என் விமரிசனத்துடன் கூடியது….( இது இன்னும் எத்தனை நாட்கள் முடியுமோ … தெரியாது….. என் கையில் இல்லை; இறைவன் விருப்பம்…. வண்டி ஓடுகிற வரையில் ஓடட்டும்…!!! இதைத்தவிர,நான் பார்க்கும் சில செய்திகளை,தகவல்களை, காணொளிகளை, ( … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சீமானுக்கு கனிமொழியின் மீது ஏன் திடீர் பாசம்……???

This gallery contains 2 photos.

……………….. ………………………………………………………………………. மேலே இருக்கும் தலைப்பு, ரவீந்திரன் துரைசாமியைபேட்டி கண்டவர்கள் – காணொலிக்கு தந்துள்ள தலைப்பு….. என்னக் கேட்டால், தலைப்பை இப்படிபோட்டிருக்கலாம்…. “ஜாதியோ – ஜாதி …ரவீந்திரன் துரைசாமியின்கண்களுக்கு தெரிவதெல்லாம் ஜாதிகளே…” ………………………………சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்பட்டாங்கில் உள்ள படி … -ஔவையார்………………………………. விட்டால், ஔவையார் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

திருவாளர்கள் -சீமான், அண்ணாமலை – ஸ்பெஷல் ….!!!

This gallery contains 1 photo.

எல்லாரும் ரசிக்கலாம் ….ஓரே ஒரு கண்டிஷன் – யாரும் சிரிக்கக்கூடாது …..!!! ………………. ………………………………………. ………………. ………………. முடிவுரை என் கையால் தான்…!!!………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்