Tag Archives: தமிழர் நல்வாழ்வு

ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கு ஏற்படும் சிக்கலும் சலிப்பும் – இதற்கு என்ன விமோசனம் …???

This gallery contains 1 photo.

ஒரு மனோதத்துவ கட்டுரை …. ……………………………………………………………………………… ……………………………………………………………………………….. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும்,ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும்,அந்த நபருடன் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற மனநிலையில்வாழ்வதும் சகஜமாகிவிட்டது. 2 குழந்தைகளைப் பெற்ற நிலையில்தம்பதியரின் மனதில் சில கேள்விகள் எழுகின்றன. நாம் விரும்பியபடிதான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இதில் நமக்கேதும் பொறுப்பு இல்லையென்று விட்டு விட முடியுமா … ???

This gallery contains 4 photos.

( தென்னை மரத்தை விட உயரமான மணல் குவியல்….!!! ) எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான்…. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்பி எம்பி குதிப்பார்கள்… ” கொள்ளையோ கொள்ளை … மணல் கொள்ளை” ” இயற்கை வளத்தை அழிக்கிறார்கள் ” என்று கூப்பாடு போடுவார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கும். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

காட்டில் ஒரு மான் – அம்பை ….

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. காட்டில் ஒரு மான் – அம்பை’யின் அழகிய சிறுகதை …. …………………………………… அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள்.தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமைகதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள்போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு,முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாஸ்போர்ட் திருட்டுபோனதால் இவ்வளவு கொடூரமா -நாளை நமக்கே நடந்தால்…..?

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. ( நன்றி -நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்…) பிரான்ஸ் குடிமகன் ஒருவர் தொடர்பான வழக்கு …அமிர்தானந்தமயியின் பக்தரான அவர், பிரான்ஸிலிருந்து கேரளாவந்திருந்தார். விசா’வுக்கான கெடு முடிந்தும் அவர் பிரான்ஸுக்கு திரும்பாததையடுத்து, கவலையடைந்த அவரின் மகள் நதேலி,`ஹேபியஸ் கார்ப்பஸ்’ (Habeas corpus) வழக்கு ஒன்றைதாக்கல் செய்தார். `ஹேபியஸ் கார்ப்பஸ்’ என்றால் –‘ஆட்கொணர்வு மனு’ என்று அர்த்தம். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST – Dr.BAKTHAVACHALAM சொன்ன ADVICE –

This gallery contains 1 photo.

………………………………. ………………………………… ………………. .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவிஞர் கண்ணதாசன் – ” எது பாவம், எது புண்ணியம்….???”

This gallery contains 1 photo.

…………………………………………………………………….. ……………………………………………………………………… “அறியாமல் செய்யும் பாவம்அப்போதே மன்னிக்கப்படுகிறது….ஆனால் தெரிந்தேசெய்யும் தவறும்… குற்றமும்…..??? நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான்அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு,“குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக்கூட வரமாட்டான்…..இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு. என்னிடம் படம் வாங்கிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” பச்சைப் பொய்யர் ” கமல்ஹாசன் —-“துக்ளக்” ரமேஷ் – …..!!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக-வை கடுமையாக எதிர்த்து விட்டு,வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமற்றி, முழுக்க முழுக்கசுயநலம் மட்டுமே காரணமாக -இந்த இடைத்தேர்தலில் – அதே திமுக-வின் வேட்பாளரைஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன். தன், மானங்கெட்ட தனத்தை மறைக்க – மறைந்த ஜெயலலிதாஅவர்களின் மீது பொய்யான பழியைப் போடுகிறார். விஸ்வரூபம் படத்தை தடுக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்