This gallery contains 4 photos.
( தென்னை மரத்தை விட உயரமான மணல் குவியல்….!!! ) எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான்…. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்பி எம்பி குதிப்பார்கள்… ” கொள்ளையோ கொள்ளை … மணல் கொள்ளை” ” இயற்கை வளத்தை அழிக்கிறார்கள் ” என்று கூப்பாடு போடுவார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கும். … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…