Tag Archives: ஜனநாயகம்

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் ….. இந்தப் படங்களை கொஞ்சம்  பாருங்கள் …… இது இந்தியா தான்  … இவர்கள்  நம் மக்கள் தான் …. ஆனால் அவர்கள்  கதியைப் பாருங்கள். சேற்றில் உழலும் பன்றி கூட  வசிக்கத் தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள். …. இப்போது இந்தப்  படங்களையும் பாருங்கள் – புருஷன், … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், குடும்பம், கோவணம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !! சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக  அரசு. இது ஒரு பக்கம் இருக்க – அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சாட்டையடி, தமிழ்ப் புத்தாண்டு, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

சென்னையில் அண்ணா ஹஜாரே !

சென்னையில் அண்ணா ஹஜாரே  ! ஊழலை எதிர்க்கும் இந்தியா (India Against Corruption) அமைப்பின் சென்னை பிரிவால் – இன்று (சனிக்கிழமை – 06/08/2011) மாலை 5 மணி முதல் 6.30 வரை சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது – மத்திய அரசின் போலி லோக்பாலை எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின் “ஜன் லோக் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திமிரி எழு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஏன் இந்த ரகசியம் ?

ஏன் இந்த  ரகசியம் ? இன்று(வியாழக்கிழமை) பகலில் டெல்லி தொலைக்காட்சிகளில் சிறியதாக ஒரு செய்தி வந்தது. மருத்துவ சிகிச்சைக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தொடர்பான விஷயங்களை ராகுல் காந்தி உள்ளடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழு கவனிக்கும் என்றும் அவர் திரும்ப வர 2-3 வாரங்கள் … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …

சோனியா / ராகுல்  – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ……

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் …. உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹஜாரேக்கு ஆதரவாக கிளம்பிய ஆவேச அலையைப் பார்த்து பயந்து நடுங்கிய சோனியா உத்தமர் போல் – “அடடா இதுக்கு போய் உண்ணாவிரதம் ஏன் ? வாங்க கலந்து பேசலாம் “- என்று அழைத்து, அண்ணாவின் உண்ணாவிரதத்தை முறித்து, மக்களிடையே கிளம்பி இருந்த உத்வேகத்தை நீர்த்துப் போகச் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மடத்தனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை  சிறையில் தள்ளி வதைக்கிறது  இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்