Tag Archives: இணைய தளம்

கிரிமினல் வழக்கில், தேவையான ஆவணங்களை கொடுக்க மறுக்கலாமா …?

This gallery contains 1 photo.

….. …. நேற்றைய தினம் வெளியிடப்பட்ட, உயர்நீதி மன்ற தீர்ப்பின்மூலம் முக்கியமான ஒரு விஷயம் தெரிய வருகிறது…. பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி மத்திய அமலாக்கத்துறை –அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2021 ஜூலை மாதம் பதிவுசெய்த ஒரு வழக்கிற்கு தேவையான ஆவணங்களை கொடுக்கமறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது…… இது குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் சாரம் கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உற்சாக உலகம் …

This gallery contains 1 photo.

……………….. கொரோனா காலத்தில், உலகத்தை உற்சாகப்படுத்த உருவாக்கப்பட்ட பாடல் … இப்போது முடியும் தருவாயில் கொண்டாடுவோமே…!!! …… the Jerusalema challenge is a dance.Those taking up the challenge perform adance reel to the song Jerusalema,a gospel-influenced house song bySouth African producer Master KGand performed by … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஸ்டாண்ட் அப் காமெடி – by – கெஜ்ரிவால்…!!!

This gallery contains 1 photo.

… …. டெல்லி சட்டமன்றத்தில், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்அவர்கள் 4-5 நாட்களுக்கு முன் பேசிய 8 நிமிட உரை – கீழேகாணொளியாக தரப்பட்டிருக்கிறது….. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று கெஜ்ரிவாலின் பேச்சைச் கேட்டுஅனுபவித்து சிரித்தேன்; மீண்டும் போட்டு, ரசித்துச் சிரித்தேன். அவரது இந்த பேச்சைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.அரசியல் என்றாலே ஒருவரை ஒருவர் அசிங்கமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

யூசுப் அலியை, சபரீசன் சந்தித்தது எதற்காக …?அரசு சார்பாகவா…? அல்லது தனிப்பட்ட வியாபார முறையிலா…..?

This gallery contains 1 photo.

…… …… தொழில் முதலீட்டார்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு,தமிழக அரசு துபாயில் பல தொழிலதிபர்களுடன் தொடர்புகொண்டிருக்கிறது…. இது குறித்து அடிப்படை பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக,அரசு அதிகாரிகள் துபாய் செல்வதும், சம்பந்தப்பட்டவர்களுடன்பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் சகஜமே…இது அதிகாரபூர்வமான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்றையசெய்தியாளர் சந்திப்பின்போது, பிப்ரவரி மாதமேதிருவாளர் சபரீசன் துபாய் சென்றதாகவும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தில்… தில்…தில்… அண்ணாமலை …!!!

This gallery contains 1 photo.

……. ….. தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்டஉண்மையான எதிர்க்கட்சியின்முக்கியத் தலைவர்கள் – அநேகமாக – எல்லாருமே –ஆளும்கட்சியின் ரெய்டு’க்கு பயந்துகொண்டு, பம்மி, பயந்து,பதுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் – நாலே.. நாலு – எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டிருக்கும்பாஜகவின் தலைவர் அண்ணாமலை,துடிப்புடன் செயல்பட்டு, ஊழல்களை, தேடித்திருவிகண்டுபிடித்து – வெளிப்படுத்திஉண்மையான எதிர்க்கட்சியின் பணிகளை திறம்படச்செய்து கொண்டிருக்கிறார்…. ஊழல் ஒழிப்பு பணிகளை அசராமல் தொடர –வாழ்த்துகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அகில இந்தியாவும் பின்பற்ற வேண்டிய திராவிட மாடல் இது தானோ ….???

This gallery contains 2 photos.

,,,, ……………………………………………………………. சென்ற வாரம் வந்த புகார் – போக்குவரத்து துறையில்விஜிலன்ஸ் ரெய்டு …. கையும் களவுமாகபிடிக்கப்பட்ட அதிகாரி, தண்டனையாக சென்னையிலிருந்து –நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்….( கைது, சஸ்பெண்ட் எதுவும் இல்லையா …?நோ சார் … இது திராவிட மாடல்…!!!) அதைத் தொடர்ந்து, அதிகாரி மீது ட்ரன்ஸ்ஃபர்நடவடிக்கையாவது எடுக்கப்பட்டது….ஆனால், அதே துறைக்கு பொறுப்பான அமைச்சர்மீது நடவடிக்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அதெப்படி மோடிஜிக்கு நேர் எதிரான கருத்தை கட்கரிஜி சொல்கிறார்…..?

…. …… 2014 தேர்தல் முதற்கொண்டு, இன்றைய தினம் வரைபிரதமர் மோடிஜியின் முதன்மை கோஷமே –“காங்க்ரஸ் முக்த் பாரத் ” – அதாவது “காங்கிரஸ் இல்லாதபாரதத்தை உருவாக்குவோம் “ காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாகஇந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதேபிரதமரின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது….இன்று வரை அந்த கொள்கையை நிறைவேற்றவேஅவர் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்…. ஆனால், நேற்று, மஹாராஷ்டிரா, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்