This gallery contains 1 photo.
………………………. ………………………………………………….. பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோதுகருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்துதன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!! ………………………. .……………………………………………….
This gallery contains 1 photo.
………………………. ………………………………………………….. பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோதுகருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்துதன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!! ………………………. .……………………………………………….
This gallery contains 1 photo.
………………………………….. ” ஈரோடில், சில இடங்களில் திமுக கூட்டணியில் –வாக்காளர்களை கவருவதற்காக, மடக்கி அங்கேயேதங்க வைப்பதற்காக, ஷெட் போல அமைத்து அங்கே சினிமா உள்ளிட்டகேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.சில இடங்களில் 3 வேளை உணவும் கூட வழங்கப்படுகிறதாம்.” மானங்கெட்ட தமிழர்கள் இதை விரும்புவதால் தானே தொடர்ந்து நடக்கிறது ….? மாநில தேர்தல் கமிஷனின் குடுமி, மாநில அரசின் … Continue reading
This gallery contains 1 photo.
………………………… ………………………………. பொறுமையாக அமர்ந்து கொண்டு, பதட்டமின்றி, நிதானமாக – அதானி, ராமராஜ்யம், பாஜக-காங்கிரஸ், தமிழ் தேசியம், நிகழ்கால அரசியல் என்று -பல விஷயங்கள் குறித்து பேசுகிறார் அண்ணன் சீமான்…. ஏனோ தெரியவில்லை – தமிழக அரசைப்பற்றிய விமரிசனங்களை தவிர்த்து விட்டார் போலத் தெரிகிறது. நன்றாக சிந்திக்கத் தெரிந்த சீமான் அவர்களுக்கு ஏனோ- நடக்கக்கூடியது எது…. … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………….. மோடிஜிக்கும், பிபிசி-க்குமான இந்த உரசல்இப்போது, புதிதாக உருவானதல்ல…. இந்த பழைய பிபிசி பேட்டியைப் பாருங்கள்…. படு சூடான, படு சுவாரஸ்யமான பதில்கள் ….. Don’t try to preach usthe Human Rights…. You Britishers should not –Preach us about Human Rights …………………………… .……………………………………………………………………………………………………………….…………………
This gallery contains 1 photo.
…………………………. ……………………………………………………………………………… விறுவிறு நேர்காணல் | FM Nirmala Sitharaman | Rangaraj Pandey ………………… .……………………………………………… இது சுமார் ஒரு வருடத்திற்கு முந்தைய பேட்டி, …. ஆனால் இன்றைக்கும் அப்படியே பொருந்தக்கூடிய ஒரு பேட்டி…. ஒரு சின்ன நெருடல் – எந்த விதத்தில் இன்று நிலைமை மாறி இருக்கிறது அல்லது முன்னேறி இருக்கிறது.. …? … Continue reading
This gallery contains 1 photo.
……………………………. …………………………… அடானி அவர்களின் லட்சியங்களை தெரிந்து கொள்ளாமல்,அவரை புரிந்து கொள்ளாமல் – ஆளாளுக்கு ஏதேதோபேசுகிறார்களே …!!! ……………………. ……………. .……………………………………………. ALL BY ME – IN LESS THAN 10 YEARS ( SELF CONFIRMATION…!!!) …………………………………………………………..
This gallery contains 1 photo.
………………….. …………… நிஜமாக இருந்தால் தேவலையே என்று ஒர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை. ஆனால், நிஜமாக இருப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகவேதோன்றவில்லை… இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில்,பழ.நெடுமாறன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தகவலைவெளியிடுவதால் எந்தவித பயனும் இல்லை; மேலும் அவரது வயது,தற்போதைய அரசியல் ஓய்வுநிலை ஆகியவற்றை பார்க்கும்போது,இந்த மாதிரி பொய்யான தகவலை சொல்லவேண்டிய சூழ்நிலைநிச்சயமாக அவருக்கு … Continue reading
18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…