This gallery contains 1 photo.
………………………………….. ” ஈரோடில், சில இடங்களில் திமுக கூட்டணியில் –வாக்காளர்களை கவருவதற்காக, மடக்கி அங்கேயேதங்க வைப்பதற்காக, ஷெட் போல அமைத்து அங்கே சினிமா உள்ளிட்டகேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.சில இடங்களில் 3 வேளை உணவும் கூட வழங்கப்படுகிறதாம்.” மாநில தேர்தல் கமிஷனின் குடுமி, மாநில அரசின் கைகளில் பிடியுண்டு கிடக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்… மத்திய தேர்தல் … Continue reading




திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…