Tag Archives: இணைய தளம்

ECR-ல் ஆலம்பரை கோட்டை

This gallery contains 2 photos.

………………. ………………. இதுவும் அதே ஆலம்பரை கோட்டை தான் –இந்த வீடியோவில் ஏரியல் வியூ நன்றாக வந்திருப்பதால்,இதையும் பதிவு செய்திருக்கிறேன்…. ………………. .………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

நம்பிக்கை – ஒரு நல்ல சிறுகதை …

This gallery contains 2 photos.

அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடிசொன்னார் அர்ச்சகர் ” லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரைதரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு! ”ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார். ” இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் ” என்று தாயார் சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார். அது ஒரு புராதனமான கோவில்.ராமசந்திரன் தன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கருப்புப் பணமும் – ஒரு வித்தியாசமான விசாரணையும் ….!!!

This gallery contains 1 photo.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைபல இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளது பற்றிய வழக்கில்,சுப்ரீம் கோர்ட் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துவரும் நிலையிலும், அவர்களைப் பற்றிய விவரங்களைவெளியிட மறுத்து வருகிறது மத்திய அரசு. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறிவரும் சாக்குகளைப் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் கோர்ட் விவாதம் இப்படியும் அமையலாம் என்றே தோன்றுகிறது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பாண்டே’யின் இந்த கேள்விக்கு… சீமான் மட்டுமல்ல,ஆ.ராசா, திருமா உட்பட எத்தனையோ பேர் பதில் சொல்லியாக வேண்டும்….

This gallery contains 1 photo.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, வேண்டுமென்றே,திட்டமிட்டே, பொய் பேசி – தமிழ் மக்களிடையேசாதி-மத பாகுபாடுகளை வளர்த்து, ஆரிய-திராவிடஇனம் பற்றிய வெறுப்புணர்வுகளை உண்டு பண்ணிய,தொடர்ந்து உண்டுபண்ணிக் கொண்டிருக்கும் – அத்தனை திராவிட அரசியல்வாதிகளும், ரங்கராஜ் பாண்டேஅவர்கள் இந்த காணொலியில் கேட்கும் கேள்விகளுக்குபதில் சொல்லியாக வேண்டும்… வழுக்கி, நழுவாமல் – நேரடியாக பதில் சொல்ல வேண்டும். டாக்டர் அம்பேத்கர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” முரட்டு அடியாள் ” அல்லது “ஆன் ” –

This gallery contains 1 photo.

” முரட்டு அடியாள் ” அல்லது “ஆன் ” – பெயரே வினோதமாக இல்லை….??? எப்போதுமே எனக்கு பழைய சினிமா படங்கள்,பாடல்கள் மீது பெரும் ஈர்ப்பு உண்டு. (தமிழிலும்,ஹிந்தியிலும் கூட ) எனக்கு 7-8 வயதாகும்போது ஹிந்தியில் பார்த்தஒரு படம், திலீப் குமார், நாதிரா நடித்த“ஆன் “. அப்போதெல்லாம் டெக்னிக் கலர் படம்எடுத்தால், ப்ரிண்ட் போட … Continue reading

More Galleries | Tagged , , , ,

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளின் நிலை ….

This gallery contains 1 photo.

அமைச்சரின் மீதான குற்றச்சாட்டுகளின்முழு விவரங்களையும் இங்கே தருகிறார்பாண்டே – சுப்ரீம் கோர்ட் வைத்த செக்..சிக்கலில் செந்தில் பாலாஜி….? பாண்டே பார்வை ……. .……………………………………………

More Galleries | Tagged , , , , ,

1900 -களில் வெளிவந்த சிலஅபூர்வ அமெரிக்க விளம்பரங்கள்…!!!

This gallery contains 7 photos.

…………………

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்