Tag Archives: இணைய தளம்

துக்ளக் ஆசிரியர் “சோ” சொன்ன வித்தியாசமான சில நிகழ்வுகள்… ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் – காஞ்சி பெரியவர்….!!!

This gallery contains 2 photos.

ஒரு நூறு வருடங்களுக்கு முன்னதாக தொலைக்காட்சிஎன்று ஒன்று வருமென்று கனவிலும் நினைத்திருப்போமா…? ஒளி, ஒலி இரண்டையும் அலைக்கற்றையாக்கி, அதைவிண்ணில் உலவும் செயற்கை கோளுக்கு அனுப்பி, பின்னர் நாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில்,விரும்பும் வடிவத்தில் மீண்டும் ஒளி, ஒலி -யாக மாற்றி பார்க்க/கேட்க முடியும் என்கிற சாத்தியக்கூறைநம் தாத்தாக்கள் காலத்தில் கனவிலும் நினைத்திருப்போமா…? சூரியனிலிருந்து மின்சக்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ராகுல் நடைப்பயணம் -மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து ….

This gallery contains 1 photo.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் மற்றும்அது தொடர்புடைய இதர விஷயங்கள், விளைவுகள் பற்றிவிரிவாக தனது கருத்தைச் சொல்கிறார் மணி – மணி எப்போதுமே தனது கருத்துகளை ஆழமாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும் பதிவு செய்பவர். அவர் சொல்லும் விஷயங்களில் கொஞ்சம் மிகப்படுத்தல்களும் உண்டு… எனவே, இங்கே அவர் சொல்லும் கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தந்தை மகளுக்கு ஆற்றும் உதவி …..!!!

This gallery contains 1 photo.

………………………… ………………………… இவரின் தரமும் குணமும் தெரிந்த நான்-இதை ஒதுக்கிவிட்டு கடந்து சென்றிருக்க வேண்டும். ஆனால், எரிச்சல் தாங்க முடியாததால்,அதை இங்கே கொட்டிவிட்டு தான் மேலே போக முடியும்போலிருக்கிறது… சாதாரணமாக – பெற்ற பெண்களுக்கு எத்தனையோவிதங்களில் தந்தைகள் உதவுவதை பார்த்திருக்கிறோம்…அவரவர்க்கு சொந்த அனுபவங்களும் உண்டு…. ஆனால், இப்படியோர் வித்தியாசமான தந்தையை, நான் – இப்போது தான்பார்க்கிறேன்…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அச்சடிக்கிறார்களா … ? …4,500 ஆடுகள், 24,000 கோழிகள்….! எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் ….?

This gallery contains 6 photos.

ஒரு பிரமிக்க வைக்கும் கதை கேளுங்கள் – மதுரை முழுவதும் மாண்புமிகு அமைச்சர்அவர்களின் மூத்த மகன் கல்யாணச் செலவு குறித்துதான் பேச்சாக இருக்கிறது என்கிறார்கள். கைவசம்வணிக வரி, பதிவுத்துறை இருக்கிறது -பிரமிப்புக்குஇவை போதாதா… தனியாக நோட்டு வேறு அச்சடிக்க வேண்டுமா…? விகடன் தளம் தரும் பிரமிப்பூட்டும் செய்திகள் – ………………… 2021 சட்டமன்றத் தேர்தலில் மூர்த்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

வேல்முருகனுக்கு -பிரிவினை வாதம் பேசும் துணிச்சல்எப்படி வந்தது…? கூட்டணி ஆட்சி என்கிற தைரியமா….?

This gallery contains 1 photo.

……………………………………….. ஒற்றை சீட்டில் கூட சுயமாக நிற்க தைரியம் இல்லாத – திமுகவின் கூட்டணியாக,சுயமரியாதையை விட்டுக்கொடுத்து –திமுகவின் தயவால்,திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்த, வேல்முருகன் தனித்தமிழ்நாடு பிரிவினைகேட்போம் என்று மிரட்டுகிறார். கீழே, அவர் பேசியதிலிருந்து – ……………….. வேல்முருகன் பரபர! ஆண்டிமடம் காவல்நிலைய கொள்ளைசிதம்பரம் காவல்நிலையத்தில் பத்மினி கற்பழிப்பு…அந்த காவலர்கள் என்ன ஆனார்கள்?என் சகோதரன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

திருட்டுப்பயல்களை தேர்ந்தெடுத்தால்இப்படித் தான் பேசுவார்கள்.

This gallery contains 1 photo.

………………………………… 2ஜி வழக்கு இன்னமும் முழுமையாக விசாரிக்கப்படாமல், திருட்டுப்பயல்கள் இன்னமும் சிறைக்குப் போகாமல், ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவது –இந்த நாட்டின் சாபக்கேடு. “உள்ளே” இருக்க வேண்டிய பொறுக்கிகள் “வெளியே”இருந்தால், யார் நம்மை என்ன செய்ய முடியும் என்கிறதுணிச்சலில் எதையும் பேசுவார்கள்; செய்வார்கள். அதன் விளைவே – ஆ.ராசா இப்படியெல்லாம்பேச துணிச்சல் பெறுகிறார். ……………. …………….. பொறுக்கிகளை பாராளுமன்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பாஜக-வுக்கு – முரசொலி வெளிப்படுத்தும் சில “அபூர்வ உண்மைகள் “….

This gallery contains 2 photos.

………………………….. சென்னை: சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்அருகே சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் சிலையைபிரதமர் திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் கூறிய கருத்துகள் குறித்துதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கருத்து தெரிவித்துள்ளது. முரசொலி தலையங்கத்தில் – “சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திக்கும், நேதாஜிக்கும் முரண்பாடுகள் இருந்தன என்பதை வைத்து – நேதாஜியை தங்களவராக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்