Tag Archives: இணைய தளம்

பிரகதீஸ்வரம், ஒரு விஸ்வரூபம் – பாலகுமாரன்

This gallery contains 3 photos.

பொன்னியின் செல்வன்-1 படத்தில் தஞ்சைபெரிய கோவிலைப் பற்றிய செய்திகளோ, காட்சிகளோஎதுவும் இல்லை ஏனென்றால், இன்னும் ராஜராஜ சோழன்ஆட்சிக்கு வரவில்லை; எனவே, இந்த இடுகைக்கும், அந்தப் படத்திற்கும்எந்த தொடர்பும் இல்லை; இந்த இடுகை முழுக்க முழுக்கபெரிய கோவிலைப் பற்றியது… அதைப்பற்றி அற்புதமாகஆராய்ந்து விவரித்திருக்கிறார் மறைந்தபாலகுமாரன் அவர்கள். படிக்க படிக்க பிரமிப்பு கூடுகிறது. ………………………………………….. பிரகதீஸ்வரம், ஒரு விஸ்வரூபம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(இறுதிப் பகுதி-3 ) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா….? -( பகுதி-3 ) இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை உருவகிக்கிறோம். இது முன்பு வேறுவேறு பெயர்களில் அறியப்பட்டது. இந்த மரபின் வேர்கள் வரலாற்றுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“மோர்பி பிரிட்ஜ்(குஜராத்)” அறுந்து விழும் நேரடி காணொளி-நம்புவோம் – நிர்வாகத்திற்கு எதுவுமே தெரியாதாம்….!!!

This gallery contains 2 photos.

குஜராத்திலுள்ள ” மோர்பி பிரிட்ஜ் ” அறுந்து விழும்நேரடி காணொளி காட்சி கீழே – ………….. ………….. அரசு இயந்திரம் சொல்கிறது – இந்த ப்ரிட்ஜ் Ajanta Oreva என்கிற கம்பெனிக்குஜனவரி 22-ல் குத்தகைக்கு விட ஒப்பந்தம்செய்யப்பட்டது. 15 வருட குத்தகை காலத்துக்கு இந்த ப்ரிட்ஜை சீர்செய்துநிர்வகித்து, உபயோகிப்பாளர்களிடமிருந்துபணமும் (கட்டணம்) வசூலித்துக் கொள்ளலாம். காண்டிராக்டர் வருடத்திற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

வெளியிலிருந்து வந்தவன்-

This gallery contains 1 photo.

இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது.வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில்இருந்தான் அவன். மது , மாது , சூது என்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

உலகிலேயே பெரிய – 369 அடி உயர – சிவன் சிலை ….

This gallery contains 4 photos.

ராஜஸ்தான் மாநிலத்தில்,உதய்பூர் நகரிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில்,நாதத்வாரா என்கிற இடத்தில், உலகிலேயேபெரிய 369 அடி உயர, சிவன் சிலை நேற்று,நிறுவப்பட்டிருக்கிறது. 20 கி.மீ. தூரத்திலிருந்து பார்த்தால் கூட இந்தச் சிலை தெரிகிறதாம். இந்த இடம் “விஸ்வாஸ் ஸ்வரூபம்” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதைப்பற்றிய சில விவரங்கள் – தத் படம் சன்ஸ்தான் என்கிற நிறுவனம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

(பகுதி-2) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா…? ( தொடர்ச்சி-2)மதங்கள் உருவாகி வரும் முறை மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது. இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜெ. முடிவு முன்கூட்டியே சசிகலாவுக்குத் தெரியுமா….?

This gallery contains 1 photo.

ஒரு கேள்விக்கான விடையைத் தேடும்போது, புதிதாகப் பல கேள்விக்குறிகள் நம் முன்பாக அணிவகுத்து வந்து நிற்கும். ஆறுமுகசாமி ஆணையமும் இதையே செய்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம், ஜெயலலிதா மரணமடைந்த தேதியையே சந்தேகத்துக்குரியதாக ஆக்கியிருக்கிறது. உடல்நலம் குன்றி, சுயநினைவே இல்லாமல் 22.09.2016 அன்று அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்