Tag Archives: இணைய தளம்

சமூக நீதிக்கு எதிரானதா – புதிய 10 % இட ஒதுக்கீடு….?

This gallery contains 1 photo.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்…. இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..? இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காதுஎன்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,முற்றிலும் அரசியல் ரீதியானது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சென்னைக்கு வந்த சிவாஜி மஹராஜ் … .!!!

This gallery contains 1 photo.

ஸ்ரீராம் அவர்கள் சுவாரஸ்யமான பல தகவல்களை அவ்வப்போது தனது வீடியோக்களின் மூலம் தந்துகொண்டே இருக்கிறார். சென்னையில் இருக்கும் 350 ஆண்டுகளுக்கு மேல் புராதனமான காளிகாம்பாள் கோவிலுக்கு மராட்டிய மன்னன் சிவாஜி வருகை தந்தது பற்றிய தகவல்கள் இந்த காணொலியில் –

More Galleries | Tagged , , , , , , ,

இன்னமும் ….நினைவில் நிற்பவை…!!!

This gallery contains 16 photos.

( நன்றி – விகடன் தளம்….) . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) 1943-ல் ஒரு காதல் கதை – பானுமதியும்,ராமகிருஷ்ணாவும் ….!!!

This gallery contains 1 photo.

பானுமதியின் தந்தையின் கோரிக்கையை ஏற்க மறுத்தது மட்டுமின்றி எந்த தந்தையாக இருந்தாலும் ஆத்திரம் அடையக்கூடிய தனது இன்னொரு நிபந்தனையையும் அழுத்தம்திருத்தமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணா. “எனக்கு மனைவியாக வருகின்றவர் எனக்கு ஒரு குடிசைஇருந்தால் அதில் தங்கி என்னுடன் குடித்தனம் நடத்துகிறவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த குடிசையும் எனக்குஇல்லாத நிலை ஏற்பட்டால் ஒரு மரத்தடியில்கூட என்னுடன்தங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

1943-ல் ஒரு காதல் கதை – பானுமதியும், ராமகிருஷ்ணாவும் ….!!!

This gallery contains 1 photo.

எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் பானுமதி அவர்கள்.பலகலைகளில் வல்லவர்…எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, ஸ்டூடியோ ஓனர் -என்று தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்தவர் பானுமதி. அவரது ஸ்டைலே தனி. பாடுவதும் சரி, நடிப்பதிலும் சரி.திரைப்படங்களில், காதல் காட்சிகளிலும் கூட அவர் வித்தியாசமாகவே தெரிவார். அவரது காதல் திருமணத்தைப்பற்றி ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

துன்பம் – ஒரு சோதனை

This gallery contains 1 photo.

………………………… துன்பம் – ஒரு சோதனை – கவிஞர் கண்ணதாசன் …. வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பதுமலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும்விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறைவன் மனிதனையும் அப்படித்தான் … Continue reading

More Galleries | Tagged , , , , ,

அர்விந்த் கெஜ்ரிவாலை இயக்குவது RSS -ஆ …??? கெஜ்ரிவால் – பா.ஜ.க-வின் -பி’ டீமா….???

This gallery contains 2 photos.

இந்துத்துவ ரூட்டைப் பிடிக்கும் ஆம் ஆத்மி… கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்-ஸா……?-என்று தலைப்பு போட்டு கேட்கிறது விகடன் …..!!! கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்-ஸா……? தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்’ என்று முழங்கிவருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். மறுபுறமோ,பா.ஜ.க-வின் `பி’ டீம்தான் ஆம் ஆத்மி. ஆர்.எஸ்.எஸ்வழியைப் பின்பற்றி இந்தியாவில், இந்துத்துவாவைநிலைநிறுத்த நினைக்கிறார் கெஜ்ரிவால்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்