This gallery contains 1 photo.
வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….
This gallery contains 1 photo.
வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….
This gallery contains 1 photo.
… கீழடி பகுதியில் அகழாய்வு செய்யப்பட்டதன்ஆய்வறிக்கைகளை இன்னும் வெளியிடாமல் தாமதம்செய்வதாக மைய, மாநில அரசுகள் மீது பா.ம.க. நிறுவனர்இராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் – “தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும்உலக அளவில் பெருமைத் தேடித் தந்தவை கீழடியில்கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள் தான்.கீழடி அகழாய்வுகளின் மூலம் தமிழர் … Continue reading
This gallery contains 1 photo.
… உத்திரப் பிரதேச – யோகிஜிஇதற்கும் பெருமைப்படுவாரோ…? அடுத்த 2 மாதங்களில் மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் – தனது ஆட்சியில் பலதுறைகளிலும் முன்னேற்றங்கள்அசுர வேகத்தில் நிகழ்ந்திருப்பதாக, வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்திருப்பதாக,மாற்றி மாற்றி டெல்லி/உ.பி. தொலைக்காட்சிகளிலும், மற்ற மீடியாக்களிலும் அரசு செலவில் விளம்பரங்கள்ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் கூட –செய்யப்படுகின்றன…யோகிஜியின் ஆட்சியில்….! இந்த விளம்பரங்களின் மொத்தச்செலவை கூட்டிப்பார்த்தால்,அது கூட … Continue reading
This gallery contains 1 photo.
….. பாலகுமாரனின் முன்னாள் எழுத்துக்கள் பெரும்பாலும்பெண்களைப் பற்றியும், ஆண் பெண் வக்கிரங்களைப் பற்றியுமே பேசுகின்றன. இதை குறைகூறுபவர்களைப்பற்றி, இவர் ஒரு சமயம் இப்படிச் சொன்னார் – “இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருப்பதுஆண், பெண் உறவு. இப்படி மிக மோசமான நிலையில்இருக்கும் இதனைச் சரிசெய்யாமல் சமன்படுத்தாமல் வேறுஎந்தச் பிரச்சனையையும் தீர்வு செய்ய முடியாது. நான் பசிக்குதீனி … Continue reading
This gallery contains 1 photo.
.. நல்லதைக் கொண்டு வரும் என்கிற நம்பிக்கையோடுபுத்தாண்டை வரவேற்போம்…… அனைவருக்கும் உளம் நிறைந்த நல்வாழ்த்துகள்…. .-காவிரிமைந்தன்
This gallery contains 1 photo.
அண்மையில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளஒரு கற்கால கல்லறை பல அபூர்வமான தகவல்களைவெளிக்கொண்டு வந்திருக்கிறது…..!!! உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பு – இங்கிலாந்தில், ஹேஸல்டன் நார்த்தில் உள்ள புதிய கற்காலகல்லறை – இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர். … Continue reading
This gallery contains 1 photo.
… The Director General of GST Intelligence,Ahmedabad, has unearthed a major tax evasionracket involving Uttar Pradesh-basedbusinessman Piyush Jain, at whose businessand residential premises taxmen have found₹194.45 crore cash, 23 kg of gold andunaccounted raw materials worth ₹6 crore. ( https://www.thehindu.com/news/national/other-states/perfume-industrialist-piyush-jain-arrested-over-tax-evasion-charges/article38046498.ece … Continue reading
காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…