Tag Archives: அரசியல்

அமாவாசையும், பவுர்ணமியும் – ராகு காலமும், எம கண்டமும் – நம்மை எந்த அளவில் பாதிக்கின்றன….? – போகிற போக்கில் – (3)

This gallery contains 1 photo.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள்.சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம்.பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம். அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு,சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றிசந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தேஇருக்கிறது. மேலும் சூரியன் மற்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இவரா வில்லன் ….?

This gallery contains 1 photo.

……………. தூர்தர்ஷன் செய்தி ஆசிரியர் திரு.ஹெச்.ராமகிருஷ்ணன்அவர்கள், எம்.என்.நம்பியார் அவர்களை கண்டு உரையாடியஒரு காணொலி கீழே – நம்பியார், மனந்திறந்து பல விஷயங்களை பேசுகிறார்.எப்போதும் வில்லன் வேடத்திலேயே நடித்துக்கொண்டிருந்தநம்பியார் குறித்து பலபேர் தப்பான இமேஜை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்…. இந்த பேட்டி, அவர்களைவியக்க வைக்கும்….. …………… .……………………………………………….

More Galleries | Tagged , , , , ,

2021-ஆம் ஆண்டின் விருதைப் பெற்ற -சரித்திரப்புகழ் பெற்ற இடங்களின் புகைப்படங்கள்…!!!

This gallery contains 3 photos.

.. Historic Photographer of the Year Awards 2021 – Steve Liddiard – மிகச்சிறந்த புகைப்பட நிபுணராகதேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்… மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் – Whiteford Point Lighthouse in the Gower Peninsula, Wales. .. போட்டிக்கு வந்தசிறந்த புகைப்படங்கள் சில கீழே – Sam Binding’s view of the … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

யோகிஜி பதில் சொல்வாரா ….?

This gallery contains 1 photo.

கொரோனா இரவில் தான் பரவுமா….?பகலில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஓருவரோடொருவர் இடித்துக்கொண்டு, நெருக்கமாக கூடினாலும்பரவாதா….? உத்திர பிரதேச அரசுக்கு எந்த நிபுணர் அளித்தபரிந்துரை இது….? பாஜக எம்.பி. வருண் காந்தி கேட்கிறார்…பாஜக முதலமைச்சர் யோகிஜி பதில் சொல்வாரா…..? …………. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில்கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

உலகிலேயே மிக மிக மலிவான போக்குவரத்து – “தீதி” வாழ்க …..!!!!

This gallery contains 1 photo.

எப்போதாவது கொல்கத்தா போயிருக்கிறீர்களா….. ?கொல்கத்தா டிராமில் பயணம் செய்திருக்கிறீர்களா…? “இல்லை “என்பது உங்கள் பதிலானால்,நீங்கள் இந்தியராகப் பிறந்ததன் பயனை இதுவரைஅனுபவிக்காமலே இருந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்…. இந்த போக்குவரத்தின் விசேஷம் என்னவென்றால்,உங்களை டிக்கெட் வாங்குங்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். கண்டக்டர் பார்த்துக்கொண்டே இருந்தாலும்,கடைசி வரை வாங்காமலேயிருந்து, கீழே இறங்கிச் சென்றாலும்அப்போதும் அவர் உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டார்…கேட்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

என்னவென்று சொல்வது இதை …..?

This gallery contains 1 photo.

. வித்தியாசமாகப் பிறந்தவர்கள்…. என்ன செய்தார்கள் இவர்கள்…?ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த வித்தியாசமானஉடலமைப்பு ….? ஓரு பக்கம் மனதில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது.படைத்தவனின் மீது கோபம் உண்டாகிறது…. ஆனால் – மறுபக்கம், இவர்களையும் இந்த சமூகம்கைவிட்டு விடவில்லை; அழகாக வளர்த்தெடுக்கிறதுஎன்பதைப் பார்க்கும்போது – இன்னமும் மிஞ்சி இருக்கும்மனித நேயத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது….. ஒட்டிப்பிறந்த பஞ்சாபி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

இசையிலும், நடனத்திலும் – இணைந்த இறைவன் –

This gallery contains 1 photo.

துருக்கி – இஸ்தாம்புல்’லில் 2 நாட்கள் முன்பு நடந்தசூஃபி இசை நடன நிகழ்ச்சி கீழே – ………….. ………….. இது நம்ம ஊர் ‘ஜோதா அக்பர்’ – சூஃபி இசை நடனத்தை –” க்வாஜா மேரே க்வாஜா “….. நினைவுபடுத்தவில்லை….? …………… .………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,