Tag Archives: அரசியல்

ரமணாஸ்ரமும், ரமணர் தவம் செய்த குகைகளும் …..

This gallery contains 1 photo.

நினைத்தபோதெல்லாம் கிளம்பி திருவண்ணாமலைசெல்கின்ற பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு உண்டு…( கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பிரச்சினைமற்றும் உடல் நிலை இடம் கொடுக்காததால் முன்புபோல் நினைத்தவுடன் கிளம்ப முடிவதில்லை ).கூட்டமான நேரங்களில் போவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்…. பவுர்ணமி அல்லாத, சனி, ஞாயிறு அல்லாத –வார நாட்களில் போவது தான் என் வழக்கம். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கிறிஸ்துமஸ் திருநாள் …

This gallery contains 1 photo.

. கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும்நண்பர்கள் மற்றும் அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் நமது – விமரிசனம் தளத்தின் சார்பாகஉளங்கனிந்த, இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன் … .-காவிரிமைந்தன் . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , ,

திஹார் ஜெயிலில் – இத்தனை ஃப்ராடு வேலை பண்ண முடியுமா….???

This gallery contains 1 photo.

( ஓரு சினிமா நடிகையுடன் – திருட்டுப்பயல் எடுத்துக்கொண்ட செல்பி ….!!! ) முதலில் ஒரு சுவாரஸ்யமான, மிக சுவாரஸ்யமானதிருட்டுப்பயலின் நிஜ (???) கதை…. நம்முடைய பேச்சை அதற்குப்பின்னர் வைத்துக்கொள்வோம்… “அமித்ஷா தான் சொன்னாரு”.. ஜெயிலிலிருந்தேரூ.200 கோடி பறித்த தில்லாலங்கடி சுகேஷ்.. திகில் திகார்December 18, 2021, 10:33 [IST]Google Oneindia Tamil News பெங்களூரு: … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

வாழ்வில் வெற்றி – எல்லாருக்குமா கிடைக்கிறது ….?

This gallery contains 2 photos.

He used to sleep on the railway platform,but today owns a Rs 100 crore turnovertravels company …. வெற்றி பெற்ற மனிதர் ஒருவர் கடந்து வந்த பாதை தான்எவ்வளவு திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிரம்பியதாகஇருக்கிறது….!!! தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு எதிர்காலத்தைப்பற்றியநம்பிக்கையோடு வந்தவர்கள் தமிழ் திரையுலகில் மட்டுமில்லை –வேறு பல துறைகளிலும் இருக்கிறார்கள். … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

ஆவியில் பறக்கும் பலூன்களின் உலகிலேயே பெரிய -கண்கொள்ளா கண்காட்சி –

This gallery contains 1 photo.

அமெரிக்காவின், நியூ மெக்சிகோ’வில் அண்மையில்நடந்த உலகிலேயே மிகப்பெரிய HOT AIR BALLOON -களின்,கண்கொள்ளா கண்காட்சி ….. மேலேயிருந்து பார்த்தால், பூமி தான் எவ்வளவு அழகாக காட்சி அளிக்கிறது… !!! ……. இது கலிபோர்னியா’வின் Napa Valley ….…….. ……… .……………………………………………

More Galleries | Tagged , , , , , ,

கலைஞரிடம் சிக்கியிருந்த ” அய்யோ பாவம் ” ஷண்முகநாதன் ….!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதி அவர்களிடம், அவரது கடைசிக்காலம் வரை,அவரது உதவியாளராக பணியாற்றி வந்த திரு.ஷண்முகநாதன்அவர்கள் நேற்றைய தினம் மறைந்து விட்ட செய்தி வெளிவந்திருக்கிறது…. என்னைப் பொருத்த வரை, கடைசி வரை தன் தலைமைக்குவிசுவாசத்தோடு, கடமை தவறாமல் உழைத்து வந்த ஒருசின்சியரான மனிதர் என்று தான் அவரைப்பற்றி நான் நினைக்கிறேன்… அவரது குடும்பத்திற்கு இந்த தளத்தின் மூலம் நமது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

விசித்திரமான பதில்கள் ….!!!

This gallery contains 1 photo.

சாதாரண கேள்விகள் தான்….ஆனால், பதில்கள் தான் … விசித்திரமானவை…. ஒரு கேரண்டி – நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்….!நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்…யாம் பெற்ற இன்பம் – பெறுக இவ் வலைத்தள நண்பர்களும்… !!! தமிழில் மொழி பெயர்த்தால் –இந்த சுவாரஸ்யத்தை அனுபவிக்க முடியாது.எனவே அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்…மிக எளிய நடை தான்… சுலபமாகப் புரியும்.. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்