Tag Archives: அரசியல்

தயாநிதி மாறன் பேசுவதில் நிஜம் நிறையவே இருக்கிறது…. (Insolvency and Bankruptcy Code (IBC) 2016 )

14/12/21 -அன்று நாடாளுமன்றத்தில் – தமிழகத்தைச் சேர்ந்தநாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன்பேசும் நேரலை காட்சியைக் கொண்ட காணொலி கீழே – மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழக M.P. ஒருவர்அருமையான உரை ஒன்றை நிகழ்த்துவதைப் பார்க்கிறோம்…. திரு.தயாநிதி’யின் உரை தமிழகத் தேவைகளைப் பற்றியும்,பின்னர் குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களில், முக்கியமாக வங்கிகளில் நிகழும் ஊழல்களைப் பற்றியுமே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று கட்கரிஜி – க்கு …? ” கங்கா எக்ஸ்பிரஸ் வே ” – சுவாரஸ்யமான சில தகவல்கள் ….!!!

This gallery contains 1 photo.

உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த 2-3 மாதங்களில்மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற விருக்கிறது…. வழக்கம்போல் தேர்தலை முன்னிட்டு, சில சிறப்பு திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன…( 2019 – தேர்தல் சமயத்தில் –நம்ம மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம்அறிவிக்கப்பட்டதே… !!! – நினைவில்லை …? ) அதில் முக்கியமான “கங்கா எக்ஸ்பிரஸ் வே” திட்டத்திற்கு,18-ந்தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது…. அது குறித்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அடடா அதற்குள் முடித்து விட்டாரே -இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாமே …..!!!

This gallery contains 1 photo.

எதை சிறந்த பேச்சு என்று சொல்லலாம்….?யாரை மிகச்சிறந்த பேச்சாளர் என்று சொல்லலாம்…? ஒருவர் தன்னுடைய உரையை முடிக்கும் போதுஎதிரே இருப்பவர்கள் அடடா அதற்குள் முடித்து விட்டாரே –இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாமே … என்றுயார் பேசும்போது தோன்றுகிறதோ அவரே மிகச் சிறந்த பேச்சாளர்… தலைசிறந்த இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் ஒருவர்மிக அழகான தமிழில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அங்கீகாரம் …. யாருக்கு யார் தருவது ….?

This gallery contains 1 photo.

… அடிகளாரின் இல்லத்திற்கு முதல்வர் இன்று காலை சென்றார்….அடிகளார் அமர்ந்திருக்க, முதல்வர் நின்று கொண்டுபுகைப்படம் எடுத்துக் கொண்டார்… தமிழ் நாட்டின் முதலமைச்சர் நின்றிருக்க – தாம் அமர்ந்தபடி இருக்க அடிகளாருக்கு எப்படி மனம் வந்தது….? தமிழக முதல்வருக்கு – அடிகளாருடன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது….? காரணம்…..?அவர்கள் இருவருக்கும் தெரியும்….!!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” அட் ராங்கி ரே” அமர்க்களமும், – 63 வயது பாட்டியின் சவாலும்….!!!

This gallery contains 1 photo.

நம்ம ஊர் தனுஷ் ஹீரோவாகவும்,கூடவே ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றும்ஹீரோயினாக சாரா அலி கான் ஆகியோர் நடிக்கும்ஹிந்தி திரைப்படம் ” அட் ராங்கி ரே” … (At rangi Re .. ) இசையும் நம்ம ஊர் மாஸ்டர் ஏ.ஆர்.ரெஹ்மான் தான்…. இந்தப்படம் அடுத்த வாரம் OTT மூலம் வெளியிடப்படுகிறது…. வடக்கே இந்தப்படத்திற்கு பெரிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நியாயமா…..?

This gallery contains 1 photo.

நடப்புக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில்அரசின் பங்கைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதை வங்கி ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தம்செய்கின்றன… ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ. வங்கி தவிர மேலும்இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என தற்போதுதெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 26 சட்டங்களில் இதற்கானதிருத்தச் சட்டங்களும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர் -பங்களா தேஷ் பிறந்த கதை….!!!

This gallery contains 1 photo.

இன்றைய தினம், சில பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறது…. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போதுநான் ஜபல்பூரில் ராணுவத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தேன்… அந்தப் போர் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-தோல்விஇன்றி சமரசத்தில் முடிந்தது. 1971-ல் நடந்த போரில் – இந்தியா அற்புதமான வெற்றியைபெற்று, கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிந்து “பங்களா தேஷ்”என்கிற புதிய நாடாக உருவாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்