Tag Archives: அரசியல்

அடுத்த “நிதி”யின் அமர்க்களமான நுழைவு – மாரிதாஸ்-ன் “உற்சாகமான” வரவேற்பு … !!!

This gallery contains 1 photo.

……………………………………….. இவ்வளவு செய்தவர்கள் இன்னும் கொஞ்சம் Extra Counter -களையும் திறந்திருக்கக்கூடாதா……..??? இளைஞர்கள்……. பாவம், கூட்டத்தில் சிக்கி, நசுங்கி திண்டாடுகிறார்களே… !!! ……………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜெயலலிதா பற்றி – பேசும்போதே திடீரென உடைந்து அழுத RABI BERNARD –

This gallery contains 1 photo.

………………… ………………… ரபி பெர்னார்ட் அவர்களைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்காக,ஒரு சிறு குறிப்பு – தனது அற்புதமான தொலைக்காட்சி பேட்டிகளுக்காகஅந்தக்காலத்தில், மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு நபர்…ரபி பெர்னார்ட்.அறிவுஜீவி என்று சொல்லலாம். முதலில், பிலிப்பைன்சின் ரேடியோ வெரிடாஸ் வானொலியிலும்பின்னர் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் பணியாற்றியவர்ரபி பெர்னார்ட். இதையடுத்து சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜெய்சங்கரும் சோவும் வாடா- போடா என்று பேசிக்கொள்ளக் கூடிய நண்பர்கள்-

This gallery contains 3 photos.

……………………………. …………………………………………………………………………………………………………………… Cho sir was my ” Godfather “, says Dr Vijay Shankar – He adds, “He was my great wellwisher. When PM Modi came to Chennai to meet Cho uncle, he introduced me to Modiji and said ‘this is … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஹே ராம் ……

This gallery contains 1 photo.

………………………….. …………………………… ஹே ராம், மக்கள் உன்னை பாலகனாக பார்க்க ஆசைப்பட்டு,அயோத்தியில் அமர்த்துகிறார்கள்…. உன்னை எப்படி அழைத்தாலென்ன …? எந்த வடிவில் பார்த்தால் என்ன …? எங்கே அமர்த்தினால் தான் என்ன ….? நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்களில் –என்றும், எப்போதும் – நீ சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறாய்….!!! மக்கள் இன்று உன்னை விசேஷமாக கொண்டாடும் நாள்…. உன்னிடம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சைவமும் வைணவமும் இந்து மதமா…..???

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. மதம் வேறு தர்மம் வேறு. மதம் என்பது முன்னரே சொல்லப்பட்டதுபோல ஒரு மையமும், அதற்கான நெறிகளும், அதைப்பேணும்அமைப்புகளும் கொண்டது. தர்மம் என்பது ஒரு சிந்தனை மரபுதொன்மையில் இருந்து பல கூறுகள் ஒன்றாவதனூடாக மெல்ல மெல்ல உருவாகி, பலவாகக் கிளைவிட்டு பிரிந்து வளர்வது. இந்து தர்மம்என சொல்லப்பட்டதை – இன்று இந்து மரபு என … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜெகம் புகழும் புண்ய கதை –

This gallery contains 3 photos.

………………………………………. ………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

காங்கிரஸ் “பெரியண்ணன் மனப்பான்மை”யை மாற்றிக்கொள்ளுமா …??? சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ். பதில்

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. சசிகாந்த் செந்தில், விகடனுக்கு அளித்த பேட்டி – கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கியப் பங்காற்றிய சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்., தற்போது காங்கிரஸ் கட்சியின்‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராக நியமிக்கப்பட்டி ருக்கிறார்.இந்தச் சூழலில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது, பா.ஜ.க-வை எதிர்கொள்ள என்னென்ன யுக்திகளை வைத்திருக்கிறது என்பதுபோன்ற கேள்விகளோடு சசிகாந்த் செந்திலிடம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்