Tag Archives: அரசியல்

கண்ணியமானவர்கள் அரசியலில் ஜெயிப்பது அபூர்வம் – திரு.இல.கணேசன் ….. !!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. திரு.இல.கணேசன் அவர்கள் பலகாலம் சென்னையில் இருந்தவர் …ஒரு சீனியர் பாஜக தலைவர்…இப்போது அவர் தீவிர அரசியலில் இல்லை…!!! நான் கிட்டத்தட்ட 15 வருடங்கள் சென்னையில் தொடர்ந்து இருந்தகாலங்களில், பல இலக்கிய, இசை நிகழ்ச்சிகளில் அவரை கிட்டத்தில்இருந்து கவனித்திருக்கிறேன்…. ஒரு தடவை, ஒரு நிகழ்ச்சியில்பக்கத்து சீட்டிலேயே பார்வையாளராக அமர்ந்திருந்து அவருடன்பொது விஷயங்கள் குறித்து கொஞ்சம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

காசி – ஞானவாபி’யில் தோண்டும்போது கிடைத்ததென்ன …..தொல்லியல் ஆராய்ச்சியின் முடிவு சொல்வதென்ன….!!!

This gallery contains 21 photos.

…………………………………. ………………………………….. உத்திரப் பிரதேச, வாரணாசி, மாவட்ட நீதிமன்ற உத்திரவையொட்டி,காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி கட்டிடத்தில்,இந்திய தொல் பொருள் இலாகா, தாம் மேற்கொண்டஆராய்ச்சியில் – கிடைத்த பொருட்களையும், சான்றுகளையும்அடிப்படையாகக் கொண்டு, மொகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் –ஏற்கெனவே அங்கே இருந்த ஒரு பெரிய இந்து கோவிலை இடித்து விட்டு,தற்போது இருக்கும் மசூதி கட்டப்பட்டிருக்கிறது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

திரு. பரூக் அப்துல்லா’வின் “ராம் பஜன்” …!!!

This gallery contains 1 photo.

……………………….. ………………………… காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா’வின் மகன், உமர் அப்துல்லா’வின் தந்தை –முன்னாள் காஷ்மீர் முதல்வரும்,காஷ்மீரின் National Conference பிரசிடெண்டுமான – பரூக் அப்துல்லா அவர்கள் வெகு சிரத்தையுடன்“ராம் பஜன்” பாடுவதைக்கண்டுஉண்மையிலேயே நான் வியந்து போனேன். எல்லாரும் இத்தகைய பரந்த எண்ணங்களைக் கொண்டவர்களாகஇருந்தால், இந்தியாவில் எங்கிருந்து வரும் மத மோதல்களும்,கலவரங்களும்….? இது குறித்த ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரசியலில் ஆடுபுலி ஆட்டம்… நேரம் பார்த்து அடித்த நிதிஷ்.. அலசும் ஷ்யாம், ரவீந்திரன் துரைசாமி …

……………………………………………………………… ……………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ஆனந்தரங்க பிள்ளையின் டைரியில், ஸ்ரீரங்க வரலாறு …!!!

This gallery contains 3 photos.

………………………………………….. ………………………………………… ……………………………………….. நீண்ட நாட்களாக நினைத்து வந்த புதுவை ஆனந்தரங்க பிள்ளையின்டைரி ஒருவழியாக காணக் கிடைத்தது… பொறுமையாக படிக்கமுடியுமேயானால், சுவாரஸ்யமான விஷயங்களை அதனூடே தேடிக்கண்டு பிடிக்கலாம். 250-300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட, பெரும்பாலும் அப்போதையபேச்சு வழக்கிலிருந்த தமிழ் நடை – எனவே கொஞ்சம் ஆர்வமும் வேண்டும். ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில், திருவரங்க வரலாற்றின்சில ரசமான … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

வெகு சுவாரஸ்யம் – சுயம்பகர் சித்தர் – சிறுகதை – பாலகிருஷ்ணன்…

This gallery contains 1 photo.

…………………………………………… சுவாரஸ்யமான நடைக்காக, இந்த கதையின் ஆசிரியர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்….. ……………………………………………. ‘விருதுநகர் வந்துட்டீங்கன்னா அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து வத்திராயிருப்புக்கு வந்திடலாம். பஸ் ஸ்டாப்ல இறங்கினீங்கன்னா ரெண்டு நிமிஷம்தான் நம்ம லாட்ஜுக்கு…’ வடிவேலழகன் போனில் சொன்னதைப் போல எளிதாகவே குமரன் லாட்ஜைக் கண்டுபிடித்து விட்டேன். லாட்ஜ் பெயர்ப்பலகையில் ‘ர’வும் ‘லா’வும் காணாமற்போயிருந்தன. வாசலில் கழிவுநீர் கால்வாய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

Article 370 -உருவானது, நீக்கப்பட்டது – தாமரை மேடையில் அண்ணாமலை, பாண்டே…வுக்கும் சேர்த்து – விரிவாக விளக்கும் மாலன் …..

This gallery contains 1 photo.

………………… ………………………. ஜம்மு-காஷ்மீருக்கான – ஆர்டிகிள் 370 எந்த சூழ்நிலையில்,எதற்காக, எப்படி உருவானது என்பது பற்றியும்,அதை நீக்குவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டதுஎன்பது பற்றியும் பாஜக மேடையில் மாலன் விரிவாக,மிகத்தெளிவாக விளக்குகிறார் மாலன் அவர்கள்…. இந்த விவரமான பின்னணியை நான் ஏற்கெனவேபடித்திருக்கிறேன்… தற்காலிகமானது என்று சொல்லி உருவாக்கப்பட்ட பிரிவு 370மிக நீண்ட காலங்களுக்கு தொடர்ந்து –தொண்டையில் சிக்கிக்கொண்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,