Tag Archives: அரசியல்

ஹைய்யோ ஹைய்யோ … ஜேம்ஸ் வசந்தனாலேயே பொறுக்க முடியவில்லையாமே …!!! அப்ப …???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. பொதுவாக பலர், திருவாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களையேரொம்ப படுத்துகிறார், சில சமயங்களில் தாங்கவே முடியவில்லைஎன்று சொல்வார்கள். ஆனால், ஜேம்ஸ் அவர்களே அய்யோ தாங்க முடியவில்லையே என்றுகதறும் அளவிற்கு மற்றொருவர் அவரைப் படுத்துகிறார் என்றுதெரியவரும்போது, தமாஷாகத் தான் இருக்கிறது….. அப்படி – யார், எப்படி, ஜேம்ஸை படுத்தினார் என்பதை அவரேவிளக்கி இருக்கிறார் இந்த பத்திரிகைச்செய்தியில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,

மக்களை முட்டாளாக்கும் பெட்டிஷன் -இன்னும் நாலரை மாதம் வேண்டுமாமே – கொடுத்து விடலாமா …??? எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்கிறார்கள் …???

This gallery contains 2 photos.

…………………………………………… ……………………………………………. சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுவுக்கு 2 நாள் முன் வரை சும்மா இருந்துவிட்டு,இன்னும் நாலரை மாதம் டைம் கொடுங்கள் என்று பெட்டிஷன்கொடுப்பவர்களை என்ன செய்யலாம் ….??? உச்சநீதிமன்றம் இவரை எப்படி நடத்தப் போகிறது….? இது குறித்து, ஓய்வு பெற்ற நிதித்துறை செயலாளர்,ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அசோசியேஷனின் தலைவர் –இன்னும் பலர் கூறும் கருத்துகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

வைக்கம் பஷீர் அவர்களின் கதை …..

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம்….. ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்… காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர். “என்ன, பர்ஸை காணலியா?” கல்லாவில் இருந்த முதலாளி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

ஹீரோ சகுனி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… ராமாயணமும், மஹாபாரதமும் மிகச்சிறந்த இதிகாசங்கள் என்கிறவகையில் புகழ்பெற்றவை…. பல தடவை, கதாகாலட்சேபங்களாகவும், நாடகங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும்,திரைப்படங்களாகவும் இவற்றை மக்கள் பார்த்திருந்தாலும் கூட,மீண்டும் மீண்டும் இவற்றை ஆவலோடு பார்க்கவே செய்கிறார்கள். இதில், ராமாயணத்தை விட, மஹாபாரதம் இன்னும் சுவாரஸ்யமானதுஎன்று கூறலாம்… நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம். பல நூற்றுக்கணக்கானகிளைக்கதைகள்…. ராமாயணத்தை கேட்பது, பார்ப்பது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடலுக்கடியில் மோடிஜி பூஜை செய்த இடத்தில் ‘கிருஷ்ணர் ஆண்ட துவாரகை’ இருந்ததா….?

This gallery contains 4 photos.

………………………………… …………………………………. …………………………………… அண்மையில் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடிஜி, ஆன்மிக நகரமானதுவாரகை அருகே கடலுக்கடியில் மூழ்கி வழிபாடு நடத்தினார். நீருக்குஅடியில் மயிலிறகை வைத்து அவர் பூஜை செய்தார். இது தொடர்பான வீடியோவை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தமோடிஜி, நீரில் மூழ்கிய துவாரகை நகரில் பிரார்த்தனை செய்தது ஒருபுனிதமான அனுபவம் என குறிப்பிட்டார். நீரில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கூட்டணியை கழித்தால் திமுகவின் ஓட்டு என்ன …..? ரங்கராஜ் பாண்டே

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. .……………………………………………………………………………………………………………………..…………..

More Galleries | Tagged , , , , , , , ,

மகிழ்ச்சி என்ன விலை …. ? டாக்டர் சியாமளா ரமேஷ் பாபு ….

This gallery contains 2 photos.

…………………………………………… ……………………………………………. மகிழ்ச்சிக்கு விலை இருக்கலாம். ஆனால்,டாக்டர் சியாமளா ரமேஷ் பாபு அவர்களின் பேச்சை கேட்பதற்குவிலை ஏதும் கிடையாது… !!! எனவே,ஆனந்தமாக கேட்போமே ….!!! ……………………………………………….. .……………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்