Tag Archives: அரசியல்வாதிகள்

ஜவஹர்லால் நேரு -1953-ல் முதல் முதலாக பிபிசி -க்கு கொடுத்த பேட்டி ….( 7 நிமிட வீடியோ…)…. !!!

This gallery contains 1 photo.

………………… ………………… சுதந்திரம் அடைந்த பிறகு, லண்டனில், பிபிசி தொலைக்காட்சிக்குமுதல் முதலாக நேருஜி கொடுத்த ஆங்கில பேட்டி கீழே – இதில், துவக்கத்திலேயே, எனக்கு தொலைக்காட்சி பற்றி அதிகம்தெரியாது, இங்கே பேட்டி கொடுப்பதன் மூலம் ஒரு கடினமான செயலை எதிர்கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார் …! ( தகவலுக்காக கொஞ்சம் – இந்தியாவில், கொல்கத்தா, நியோகி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

உள்ளே தள்ளினால், கம்பி எண்ண வைத்தால்,டிஸ்மிஸ் ஆனால் – – -தேவலை !!! ….ஆண்டவர்(ஆள்பவர்…??? ) மனசு வைத்தால் மக்கள் மகிழ்ச்சி கொள்வர் ….!!!

This gallery contains 6 photos.

…… ………….. அரசு அன்றே கொல்லும்…. ஆண்டவன் நின்று கொல்வான் – என்பதுசொல்வடை… ஆனால், நமது அனுபவம், அரசனும் சரி, ஆண்டவனும் சரி,பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்… அரசியலுக்காக,இருப்பை காட்டிக்கொள்ள –அவ்வப்போது எதாவது நிகழ்வுகள் நடக்கின்றன…ஆனால் பலன்….? இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நம்மால்காண முடியவில்லை; இப்போதாவது உருப்படியாக எதாவது நடந்தால் தான்மக்களுக்கு நம்பிக்கை வரும்…. !!!நம்பிக்கை வரும்படி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மனமிருந்தால் வழியா இல்லை …???

…………………………………………. தமிழகத்தில் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென்று மனமிருந்தால், அரசுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன என்பதை நினைவுபடுத்துகிறார்… யார், எவ்வளவு சொன்னால் என்ன…? தற்போதைய ஆட்சியாளர்கள் தாங்கள் பிழைக்கும் வழியை இழக்கத் துணிவார்களா….? …………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மோடிஜி சென்ற பப்புவா நியூ கினியா – 839 மொழிகள், 94 லட்சம் மக்கள்…. !!!

This gallery contains 10 photos.

……………………………………….. ……………………………………………………………………… …………………………………………………………………….. பெரியவர்களை சந்திக்கும்போது, அவர்கள் காலைத்தொட்டுவணங்கி, வாழ்த்துகளைப் பெறுவது இந்திய பண்பாடு …. ஆனால், இந்தியாவுக்கு சற்றும் தொடர்பில்லாத, பசிபிக் பெருங்கடல் தீவு ஒன்றின் அரசுத் தலைவர் ஒருவர் அண்மையில் இந்த மரபினை கடைபிடித்தசம்பவம் அனைவருக்கும் வியப்பை அளித்தது. பசிபிக் பெருங்கடல் தீவுகளில் ஒன்றான, பப்புவா நியூ கினியா-வுக்குஇந்திய பிரதமர் மோடிஜி கடந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

2000 ரூபாய் நோட்டு – யார் என்ன சொல்வது …???

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… ………………………………………………….. டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் – ஒரு அட்டகாச சிரிப்புடன் டாக்டர் தமிழிசை ஒற்றை வார்த்தையில் சொல்வதன் அர்த்தமென்ன புரிகிறதா ….? ……………….. ……………….. திரு.ப.சிதம்பரம் –………………… ………………… திரு.ஆனந்த் ஸ்ரீநிவாசன் –………………… .………………………………………………. நாம் நினைப்பது என்ன …??? சாதாரண பொதுமக்களுக்கு இதனால் பெரிய இன்னல்கள் எதுவுமில்லை. சிலருக்கு மட்டும் ஒருநடை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சாராய சாம்ராஜ்யம் – துவக்கமும், வளர்ச்சியும் -வித்திட்ட கலைஞரின் மாட்சியும்…..!!!

This gallery contains 4 photos.

………………………………………………… …………………………………………………….. ஜூலை, 2015-ல் விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது.அதன் தலைப்பு – ” 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில்ஏமாந்து விட்டாரா என்ன …? “ அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா அவர்கள்….!!! அடுத்த 8 மாதங்களில், ஏப்ரல் 2016-ல் சட்டமன்றத் தேர்தல்நடைபெறவிருந்தது….. இப்போது சிலர் அந்த கட்டுரையை ஆர்வமாக, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

யாருக்கோ கிடைக்க வேண்டிய செல்ஃபி பாக்கியம் …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………………………………. “ஸ்கைவாக்” – ஆகாய நடை பாலம், அண்மையில் திறந்துவைக்கப்பட்டது…. அது குறித்த காணொலியொன்று கீழே ….. அதற்கு முன்னால், சில விவரங்கள் — “ஸ்மார்ட் சிடி ” திட்டம், அகில இந்திய அளவில் பிரதமர் மோடிஜிஅவர்களால், 25, ஜூன் 2015 அன்று அறிவிக்கப்பட்டது…. இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் 100 பெரிய நகரங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்