This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………………………………. “ஸ்கைவாக்” – ஆகாய நடை பாலம், அண்மையில் திறந்துவைக்கப்பட்டது…. அது குறித்த காணொலியொன்று கீழே ….. அதற்கு முன்னால், சில விவரங்கள் — “ஸ்மார்ட் சிடி ” திட்டம், அகில இந்திய அளவில் பிரதமர் மோடிஜிஅவர்களால், 25, ஜூன் 2015 அன்று அறிவிக்கப்பட்டது…. இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் 100 பெரிய நகரங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு, … Continue reading